கல்லாங்காட்டுபுதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லாங்காட்டுபுதூர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூரில் ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்கின்றனர். இவ்வூரின் அருகில் சிங்கராம்பாளையம், பகவதிபாளையம், கோதவாடி போன்ற கிராமங்களும் அமைந்துள்ளன.இவ்வூரிலிருந்து 17கி.மீ தொலைவில் இயற்கை சூழல் நிறைந்த பொள்ளாச்சி அமைந்துள்ளது. தொழில்: இப்பகுதியின் பிறதான தொழிலாக வேளாண்மை தொழிலும்,அருகில் ஏராளமான சிறிய பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன..

கல்வி: இவ்வூரில் பெரும்பகுதி மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர்,ஒரு அரசு தொடக்கப்பள்ளியும் அருகில் அக்சயா பொறியியல் கல்லூரியும் உள்ளது..


"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாங்காட்டுபுதூர்&oldid=1642477" இலிருந்து மீள்விக்கப்பட்டது