கம்பகா மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கம்பஹா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கம்பஹா மாவட்டம் | |
கம்பகா மாவட்டத்தின் அமைவிடம் |
|
| தகவல்கள் | |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| தலைநகரம் | கம்பகா |
| மக்கள்தொகை(2001) | 2066096 |
| பரப்பளவு (நீர் %) | 1387 (3%) |
| மக்களடர்த்தி | 1541 /சதுர.கி.மீ. |
| அரசியல் பிரிவுகள் | |
| மாநகரசபைகள் | 2 |
| நகரசபைகள் | 5 |
| பிரதேச சபைகள் | 12 |
| பாராளுமன்ற தொகுதிகள் | 13 |
| நிர்வாக பிரிவுகள் | |
| வட்டச் செயலாளர் பிரிவுகள் |
13 |
| வார்டுகள் | 72 |
| ஊரூழியர் பிரிவுகள் | 1177 |
கம்பஹா மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. கம்பகா நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 13 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 1177 கிராமசேவகர் பிரிவுகளையும் 13 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
| இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
| மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
| மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை | |