ஏஎச்-64 அப்பாச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஏஎச்-64 அப்பாச்சி AH-64 Apache |
|
|---|---|
| வகை | தாக்குதல் உலங்கு வானூர்தி |
| தயாரிப்பாளர் | ஹியூஸ் (1975–1984) மக்டொனால்ட் டக்ளசு (1984–1997) போயிங் (1997–தற்போதும்) |
| வடிவமைப்பு | ஐக்கிய அமெரிக்கா |
| வெள்ளோட்டம் | 30 செப்டெம்பர் 1975[1] |
| அறிமுகப்படுத்தியது | ஏப்ரல் 1986[2] |
| நிலை | பயன்பாட்டில் உள்ளது |
| முக்கிய பயனாளர்கள் | ஐக்கிய அமெரிக்க இராணுவம் இசுரேலிய விமானப்படை |
| தயாரிப்பு | 1983 - தற்போதும் |
| எண்ணிக்கை | 1,174 (2010) |
| அலகின் செலவு | ஏஎச்-64ஏ: ஐ.அ$20 மில்லியன் (2007), ஏஎச்-64டி: ஐ.அ$18 மில்லியன் (2007)[3] |
ஏஎச்-64 அப்பாச்சி ஒரு நான்கு தகடுகள், இரட்டைப் பொறி உடைய தாக்குதல் உலங்கு வானூர்தி.
பாவனையாளர்கள்[தொகு]
எகிப்து
கிரேக்கம் (நாடு)
இசுரேல்
சப்பான்
குவைத்
நெதர்லாந்து
சீனக் குடியரசு (தாய்வான்)
சவூதி அரேபியா
சிங்கப்பூர்
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
விவரக்கூற்று[தொகு]
தகவல் மூலம் Jane's Information Group, Bishop[4]
தொழில்நுட்பத் தகவல்கள்
- அணி்: 2 (pilot, and co-pilot/gunner)
- நீளம்: 58.17 ft (17.73 m) (with both rotors turning)
- சுழலும் பகுதி: 48 ft 0 in (14.63 m)
- உயரம்: 12.7 ft (3.87 m)
- தட்டின் பரப்பளவு: 1,809.5 ft² (168.11 m²)
- வெற்று நிறை: 11,387 lb (5,165 kg)
- ஏற்றப்பட்ட எடை: 17,650 lb (8,000 kg)
- பறப்புக்கு அதிகூடிய எடை: 23,000 lb (10,433 kg)
- சக்திமூலம்: 2 × General Electric T700 -GE-701 and later upgraded to T700-GE-701C (1990–present) & T700-GE-701D (AH-64D block III) turboshaft s, -701: 1,690 shp, -701C: 1,890 shp, -701D: 2,000 shp (-701: 1,260 kW, -701C: 1,490 kW, -701D: 1,490 kW) each
- எரிபொருள் கொள்ளளவு நீளம்: 49 ft 5 in (15.06 m)
- சுழற்சி முறைமை: 4 blade main rotor, 4 blade tail rotor in non-orthogonal alignment
செயற்திறன்
- மிஞ்சாத வேகம்: 197 knots (227 mph, 365 km/h)
- கூடிய வேகம்: 158 knots (182 mph, 293 km/h)
- ’பயண வேகம்:' 143 knots (165 mph, 265 km/h)
- வீச்சு: 257 nmi (295 mi, 476 km) with Longbow radar mast
- சண்டை ஆரை: 260 Nautical mile (300 mi, 480 km)
- படகு செயலெல்லை: 1,024 nmi (1,180 mi, 1,900 km)
- சேவை மேல்மட்டம்: 21,000 ft (6,400 m) minimum loaded
- மேலேற்ற வீதம்: 2,500 ft/min (12.7 m/s)
- தட்டு சுமை: 9.80 lb/ft² (47.9 kg/m²)
- சக்தி-பாரம் விகிதம்: 0.18 hp/lb (0.31 kW/kg)
போர்க் கருவிகள்
- துப்பாக்கிகள்: 1× 30 mm caliber
- மேலதிக கொள்ளளவு: Four pylon stations on the stub wings. Longbows also have a station on each wingtip for an AIM-92 ATAS twin missile pack.
- எறிகணைகள்: Hydra 70 70 mm, and CRV7 70 mm air-to-ground rockets
- ஏவுகணைகள்: Typically AGM-114 Hellfire variants; AIM-92 Stinger may also be carried.
பறப்பு மின்னணுவியல்
- Lockheed Martin / Northrop Grumman List of radars#AN/APG Series
குறிப்புகள்[தொகு]
- ↑ "Boeing Marks 25th Anniversary of Apache First Flight Sept. 30". Boeing (2 October 2000).
- ↑ Haynes, Mary L. and Cheryl Morai Young, ed. "Department of the Army Historical Summary, FY 1987, Chapter 5: Modernizing and Equipping the Army". Center of Military History, United States Army, 1995.
- ↑ "Modernizing the Army’s Rotary-Wing Aviation Fleet". Congressional Budget Office (November 2007).
- ↑ Bishop 2005.