உலக மொழிகளின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகக் குறைந்தது 100 மில்லியன் மக்கள் தாய்மொழியாகக் கொண்டவை [தொகு]
| மொழி |
குடும்பம் |
என்கார்டா 2006 |
Ethnologue 2005 estimate[1] |
வேறு மதிப்பீடுகள் |
என்கார்ட்டாப் படி தரம் |
| சீன மொழி |
சீன-திபேத்திய |
844 மில்லியன் |
885 மில்லியன் (1999) |
873 மில்லியன் முதல் நிலை, 178 மில்லியன் இரண்டாம் நிலை = 1051 மில்லியன் |
1 |
| அரபு |
ஆபிரிக்க-ஆசிய மொழிகள், செமிடிக், மத்திய, தென்மத்திய |
422 மில்லியன் |
206 மில்லியன் (1998) |
323 மில்லியன் (CIA 2006 est). |
2 |
| ஆங்கிலம் |
இந்தோ-ஐரோப்பிய, |
341 மில்லியன் |
322 மில்லியன் (1999) |
380 மில்லியன் முதல் நிலை, 600 மில்லியன் இரண்டாம் நிலை= 980 millon, [1] |
3 |
| எசுப்பானியம் |
இந்தோ-ஐரோப்பிய, |
322.2 மில்லியன் |
332 மில்லியன் (1999) |
380 மில்லியன் முதல் நிலை, 100 மில்லியன் இரண்டாம் நிலை = 480 மில்லியன்[2] |
4 |
| வங்காளம் |
இந்தோ-ஐரோப்பிய, |
407 மில்லியன் |
289 மில்லியன் (2006) |
196 மில்லியன் முதல் நிலை (2004 CIA) |
5 |
| ஹிந்தி |
இந்தோ-ஐரோப்பிய, |
182 மில்லியன் |
366 மில்லியன் (1991) |
948 மில்லியன் [3] |
6 |
| போர்த்துக்கீச மொழி |
இந்தோ-ஐரோப்பிய, |
176 மில்லியன் |
177.5 மில்லியன் (1998) |
203 மில்லியன் முதல் நிலை (2004 CIA), + 20 மில்லியன் இரண்டாம் நிலை = 223 மில்லியன் |
7 |
| ரஷ்ய மொழி |
இந்தோ-ஐரோப்பிய, |
167 மில்லியன் |
170 மில்லியன் (1999) |
145 மில்லியன் முதல் நிலை (2004 CIA), 110 மில்லியன் இரண்டாம் நிலை, = 255 மில்லியன் (2000 WCD) |
8 |
| ஜப்பானியம் |
Japonic |
125 மில்லியன் |
125 மில்லியன் (1999) |
128 மில்லியன் முதல் நிலை, 2 மில்லியன் இரண்டாம் நிலை, = 130 மில்லியன் |
9 |
முதல் 20 மொழிகள் [தொகு]
- மாண்டரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்
- ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்
- ஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்
- வங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்
- ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்
- போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்
- ரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்
- ஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்
- ஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்
- பிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்
- வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்
- ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்
- கொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்
- வியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்
- தெலுங்கு - இந்தியா - 66+ மில்லியன்
- யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்
- மராட்டி - இந்தியா - 64+ மில்லியன்
- தமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 63+ மில்லியன்
- துருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்
- உருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்
பிற இந்திய மொழிகள் [தொகு]
- பஞ்சாபி - இந்தியா - 56+ மில்லியன்
- மலையாளம் - இந்தியா - 34+ மில்லியன்
- கன்னடம் - இந்தியா - 33+ மில்லியன்
- மணிப்புரி - இந்தியா -
மேற்கோள்கள் [தொகு]