ஈரளவு வெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஈரளவு வெளி அல்லது இருபரிமாண வெளி (Two-dimensional Space) என்பது நீளம், அகலம் ஆகிய இரண்டு அளவுகளை மட்டும் கொண்ட வெளியாகும்.[1] ஈரளவு வெளியில் நீளமும் அகலமும் ஒரே தளத்திலேயே அமைந்திருக்கும்.

ஈரளவு வடிவக் கணிதம்[தொகு]

பல்கோணிகள்[தொகு]

ஈரளவில் ஒழுங்கான பல்கோணிகள் முடிவில்லாதுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு:-

குவிவு[தொகு]

சிலவ்லிக் குறியீடு {p} என்பது ஒழுங்கான p-கோணியைக் குறிக்கும்.[2]

பெயர் முக்கோணி சதுரம் ஐங்கோணி அறுகோணி எழுகோணி எண்கோணி
சிலவ்லி {3} {4} {5} {6} {7} {8}
படிமம் Regular triangle.svg Regular quadrilateral.svg Regular pentagon.svg Regular hexagon.svg Regular heptagon.svg Regular octagon.svg
பெயர் ஒன்பதுகோணி பத்துக்கோணி பதினொருகோணி பன்னிருகோணி பதின்முக்கோணி பதினாற்கோணி
சிலவ்லி {9} {10} {11} {12} {13} {14}
படிமம் Regular nonagon.svg Regular decagon.svg Regular hendecagon.svg Regular dodecagon.svg Regular tridecagon.svg Regular tetradecagon.svg
பெயர் பதினைங்கோணி பதினறுகோணி பதினெழுகோணி பதினெண்கோணி பத்தொன்பதுகோணி இருபதுகோணி n-கோணி
சிலவ்வி {15} {16} {17} {18} {19} {20} {n}
படிமம் Regular pentadecagon.svg Regular hexadecagon.svg Regular heptadecagon.svg Regular octadecagon.svg Regular enneadecagon.svg Regular icosagon.svg

[3]

வட்டம்[தொகு]

ஒழுங்கான ஒருகோணியையும் இருகோணியையும் ஒழுங்கான வட்டப் பல்கோணிகளாகக் கொள்ள முடியும்.

பெயர் ஒருகோணி இருகோணி
சிலவ்லி {1} {2}
படிமம் Henagon.svg Digon.svg

மிகுகோளம்[தொகு]

வட்டம்

ஈரளவில் அமைந்த மிகுகோளம் வட்டம் ஆகும்.[4] இதனுடைய பரப்பளவு

A = \pi r^2

ஆகும்.[5] இங்கு r என்பது வட்டத்தின் ஆரை ஆகும்.

ஈரளவு ஆள்கூற்று முறைமைகள்[தொகு]

ஈரளவில் அமைந்த ஆள்கூற்று முறைமைகளுள் சில பின்வருமாறு:-

[6]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈரளவு_வெளி&oldid=1370048" இருந்து மீள்விக்கப்பட்டது