நவகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒழுங்கு நவகோணம்
Regular polygon 9.svg
படம்
விளிம்புகள் மற்றும் உச்சிகள் 9
ஷ்லாஃப்லி குறியீடு {9}
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம் CDel node 1.pngCDel 9.pngCDel node.png
சமச்சீர் குலம் இருமுகக் குலம் (D9)
உட்கோணம் (பாகை) 140°
பண்புகள் குவிவு, வட்டத்துக்குள் பலகோணம், சமபக்கம் கொண்டது, சமகோணமுடையது, விளிம்பு-கடப்புடையது

வடிவவியலில் நவகோணம் (nonagon) என்பது ஒன்பது பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம். சமபக்கங்களும் சம கோணங்களும் கொண்ட நவகோணம் ஒழுங்கு நவகோணம் அல்லது சீர் நவகோணம் எனப்படும். ஒழுங்கு நவகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 140°.

a -அளவு பக்கமுடைய நவகோணத்தின் பரப்பு:

A = \frac{9}{4}a^2\cot\frac{\pi}{9}\simeq6.18182\,a^2.

[தொகு] வரைதல்

கவராயமும் நேர்விளிம்பும் கொண்டு துல்லியமாக ஒரு ஒழுங்கு நவகோணம் வரைய முடியாது என்றாலும் தோராயமாக வரையக்கூடிய முறைகள் உள்ளன. கீழே ஒழுங்கு நவகோணத்தின் நெருங்கிய தோராயவடிவம் வரைதலின் அசைப்படம் தரப்பட்டுள்ளது. தோராய கோணப்பிழை அசைப்படத்தில் உள்ளது. Approximated Nonagon Inscribed in a Circle.gif

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நவகோணம்&oldid=1077602" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்