எழுகோணம்
| ஒழுங்கு எழுகோணம் | |
|---|---|
படம் |
|
| விளிம்புகள் மற்றும் உச்சிகள் | 7 |
| ஷ்லாஃப்லி குறியீடு | {7} |
| கோஎக்சிட்டர்-டின்க்கின் படம் | |
| சமச்சீர் குலம் | இருமுகக் குலம் (D7) |
| உட்கோணம் (பாகை) | ° |
| பண்புகள் | குவிவு, வட்டத்துக்குள் பலகோணம், சமபக்கம் கொண்டது, சமகோணமுடையது, விளிம்பு-கடப்புடையது |
வடிவவியலில் எழுகோணம் (heptagon) என்பது ஏழு பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணமாகும். ஏழு பக்கங்களும் ஏழு கோணங்களும் சமமாக உள்ள எழுகோணம் ஒழுங்கு எழுகோணம் அல்லது சீர் எழுகோணம் எனப்படும். எழுகோணத்தின் பக்கங்கள் சந்திக்கும் கோணம் 5π/7 ரேடியன் அல்லது 128.5714286 பாகைகள் ஆகும். இதன் ஷ்லாஃப்லி குறியீடு {7}.
a -பக்க அளவுள்ள எழுகோணத்தின் பரப்பு:
பொருளடக்கம் |
வரைதல் [தொகு]
கவராயம், அளவுகோல் கொண்டு தோராயமாக எழுகோணம் வரையும் முறையின் அசைப்படம். 
தோராயப்படுத்தல் [தொகு]
நடைமுறைப் பயன்பாட்டுக்காக வரைதலில் 0.2% அளவு தோராயப்படுத்தப்பட்டுள்ளது. A சுற்றுவட்டத்தின் மீது அமையும் ஒரு புள்ளி. வில் BOC வரைந்தால்,
என்பது எழுகோணத்தின் தோராயமான பக்க நீளத்தினைத் தரும்.
மேலும் துல்லியமாக தோராயப்படுத்தல் [தொகு]
பக்க அளவுடைய ஒரு ஒழுங்கு எழுகோணத்தை
ஆரம் கொண்ட வட்டத்துக்குள் 0.00013% -க்கும் குறைவான பிழையுடன் வரைய முடியும்.
இத்தோராயப்படுத்தல் மூலம் இது சாத்தியமாகிறது.
நட்சத்திர எழுகோணங்கள் [தொகு]
இரு நட்சத்திர எழுகோணங்கள் வரையலாம். இணைக்கும் இடைவெளியைக் கொண்டு இவ்விரு எழுகோணங்களின் ஷ்லாஃப்லி குறியீடுகள் {7/2} மற்றும் {7/3} ஆகும்.
![]()
ஒரு ஒழுங்கு எழுகோணத்துக்குள் (சிவப்பு) வரையப்பட்ட {7/2} (நீலம்) மற்றும் {7/3} (பச்சை) நட்சத்திர எழுகோணங்கள்.
°
