சமபக்க முக்கோணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சமபக்க முக்கோணி | |
|---|---|
| Type | ஒழுங்கான பல்கோணி |
| விளிம்புகள் மற்றும் உச்சிகள் | 3 |
| ஷ்லாஃப்லி குறியீடு | {3} |
| கோஎக்சிட்டர்-டின்க்கின் படம் | |
| பரப்பளவு | ![]() |
| உட்கோணம் (பாகை) | 60° |
சமபக்க முக்கோணி (Equilateral Triangle) என்பது மூன்று பக்கங்களும் சமமாக உள்ள முக்கோணி ஆகும்.[1] எந்தவொரு முக்கோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 180° ஆக இருக்கும்.[2] ஆகவே, எந்தவொரு சமபக்க முக்கோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையும் 180° ஆகவே இருக்கும்.
சமபக்க முக்கோணியொன்றின் அகக்கோணமொன்று 60° ஆகவும் புறக்கோணமொன்று 120° ஆகவும் இருக்கும்.[3]
முதன்மை இயல்புகள் [தொகு]
- சமபக்க முக்கோணியின் பரப்பளவு
ஆகும்.[4] - சமபக்க முக்கோணியின் சுற்றளவு
ஆகும்.[5] - சமபக்க முக்கோணியின் சுற்றுவட்டத்தின் ஆரை
ஆகும். - சமபக்க முக்கோணியின் உள்வட்டத்தின் ஆரை
ஆகும். - சமபக்க முக்கோணியின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.
- எந்தப் பக்கத்திலிருந்தும் சமபக்க முக்கோணியின் செங்குத்துயரம்
ஆகும்.[6]
அமைப்பு [தொகு]
கவராயத்தையும் நேர்விளிம்பையும் மட்டும் பயன்படுத்திச் சமபக்க முக்கோணியை வரைய முடியும்.

ஆகும்.
ஆகும்.
ஆகும்.
ஆகும்.
ஆகும்.