இந்தியாவில் ஊழல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகில் ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அன்றாட வாழ்வில் இருந்து பெரிய அரச திட்டங்கள், வள ஒத்துக்கீடுகள் வரை ஊழல் இந்தியாவில் அதிகம் உள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] 2011
- இந்திய படைத்துறையின் சட்டத்துக்குப் புறம்பான கோல்ப் தடல்கள் [1]
- இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு
[தொகு] 2010
- மகாராட்டியம் விதைவைகள் வீட்டு சுத்துமாது - [2]
- 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஊழல்
[தொகு] 2008
- இந்திய - ஐ.அ அணு ஒப்பந்தத்துக்கு பணம் கொடுத்து வாக்குப் பெறுதல் - [3]