அதிநுண்ணுயிரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அதினுண்ணுயிரி புதைப்படிவ காலம்: Neoproterozoic - அண்மை |
||||
|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||
|
||||
| பொது | ||||
Many others; classification varies |
அதிநுண்ணுயிரி (Protists) என்பது மெய்க்கருவுயிரி (eukaryotic) நுண்ணுயிரிகளின் பல்வேறுபட்ட குழுக்களைக் குறிக்கும். முன்னர் இவை புரோட்டிஸ்டா என்னும் இராச்சியத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்பட்டன. தற்கால அறிவியல் வகைப்பாட்டில் இதனை ஒரு இராச்சியமாக ஏற்றுக்கொள்வதில்லை. இவை அனைத்தும் எளிமையான அமைப்பைக் கொண்டவை என்பதைத் தவிர இவற்றுக்கிடையே அதிகம் ஒற்றுமைகள் கிடையா[1]—. இவை சிறப்பமைவு கொண்ட திசுக்கள் அற்ற ஒருகல உயிரினங்களாகவோ, பலகல உயிரினங்களாகவோ இருக்கலாம். இவற்றின் எளிமையான கல அமைப்பின் அடிப்படையிலேயே இவை பூஞ்சை, விலங்குகள், தாவரங்கள் போன்ற பிற மெய்க்கருவுயிரிகளிலிருந்து வேறுபடுகின்றன.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Systematics of the Eukaryota". பார்த்த நாள் 2009-05-31.