அசங்க குருசிங்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அசங்க குருசிங்க | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 41 | 147 | ||
| ஓட்டங்கள் | 2452 | 3902 | ||
| ஓட்ட சராசரி | 38.92 | 28.27 | ||
| 100கள்/50கள் | 7/8 | 2/22 | ||
| அதியுயர் புள்ளி | 143 | 117* | ||
| பந்து பரிமாற்றங்கள் | 234 | 264 | ||
| விக்கெட்டுகள் | 20 | 26 | ||
| பந்துவீச்சு சராசரி | 34.04 | 52.07 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/68 | 2/25 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 33/0 | 49/0 | ||
|
பிப்ரவரி 8, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
அசங்க பிரதீப் குருசிங்க (Asanka Pradeep Gurusinha, பிறப்பு: செப்டம்பர் 16. 1966), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னால் சிறப்பு துடுப்பாட்டக்காரர், இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 147 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.