அசங்க குருசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசங்க குருசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 41 147
ஓட்டங்கள் 2452 3902
மட்டையாட்ட சராசரி 38.92 28.27
100கள்/50கள் 7/8 2/22
அதியுயர் ஓட்டம் 143 117*
வீசிய பந்துகள் 234 264
வீழ்த்தல்கள் 20 26
பந்துவீச்சு சராசரி 34.04 52.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/68 2/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
33/0 49/0
மூலம்: [1], பிப்ரவரி 8 2006

அசங்க பிரதீப் குருசிங்க (Asanka Pradeep Gurusinha, பிறப்பு: செப்டம்பர் 16. 1966), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சிறப்புத் துடுப்பாட்டக்காரர் ஆவார், இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 147 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தற்போது இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேலாளராக உள்ளார்.[1]

சாதனைகளும் அடைவுகளும்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்ட சாதனை[தொகு]

பின்வரும் அட்டவணை அசங்க குருசிங்க அடித்த தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் பட்டியலாகும்

  • இந்த அட்டவணையில் ஓட்டம் எனும் நிரலில் உள்ள (*) நட்சத்திர அடையாளம் வீரர் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை எடுத்தார் என்பதாகும்
  • இந்த அட்டவணையில் போட்டி எனும் நிரலில் உள்ள எண்கள் வீரரின் எத்தனையாவது துடுப்பாட்ட போட்டி என்பதைக் குறிக்கும்.
அசங்க குருசிங்க தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்டங்கள் சாதனை
ஓட்டம் போட்டி எதிரணி நகரம் / நாடு இடம் திகதி
[1] 116* 3  பாக்கித்தான் கொழும்பு, இலங்கை பா. சரவணமுத்து அரங்கம் 1986
[2] 119 12  நியூசிலாந்து ஆமில்டன், நியூசிலாந்து செட்டோன் அரங்கம் 1991
[3] 102 12  நியூசிலாந்து ஆமில்டன், நியூசிலாந்து செட்டோன் அரங்கம் 1991
[4] 137 18  ஆத்திரேலியா கொழும்பு, இலங்கை எசு.எசு.சி அரங்கம் 1992
[5] 128 29  சிம்பாப்வே அராரே, சிம்பாப்வே அராரே விளையாட்டு கழகம் 1994
[6] 127 33  நியூசிலாந்து டுனேடின், நியூசிலாந்து கெய்ர்ஸ்ப்ரூக் அரங்கம் 1995
[7] 143 38  ஆத்திரேலியா மெல்பேர்ண், ஆத்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 1995

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்ட சாதனை[தொகு]

அசங்க குருசிங்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்டங்கள் சாதனை
ஓட்டம் போட்டி எதிரணி நகரம் / நாடு இடம் திகதி
[1] 117* 91  நியூசிலாந்து சார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம் அமீரகம் சார்ஜா துடுப்பாட்ட சங்க அரங்கம் 1994
[2] 108 106  நியூசிலாந்து ஆக்லன்ட், நியூசிலாந்து ஈடன் பார்க் அரங்கம் 1995


வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Asanka Gurusinha appointed Manager of national cricket team". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசங்க_குருசிங்க&oldid=3590958" இலிருந்து மீள்விக்கப்பட்டது