பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் | ||||
| பி. சரா, கொழும்பு ஓவல் | ||||
| அரங்கத் தகவல்கள் | ||||
|---|---|---|---|---|
| அமைவிடம் | பொரல்லை, கொழும்பு | |||
| ஆள்கூறுகள் | அமைவு: | |||
| அமைப்பு | 1945 | |||
| இருக்கைகள் | 15,000 | |||
| உரிமையாளர் | தமிழ் யூனியன் துடுப்பாட்ட தடகள கழகம் | |||
| குத்தகையாளர் | இலங்கை துடுப்பாட்டம் | |||
| முடிவுகளின் பெயர்கள் | வான்படை அடுக்குமனை முடிவு ( Air Force Flats End) ஊடக கூட முடிவு (Press Box End) |
|||
| பன்னாட்டுத் தகவல்கள் | ||||
| முதல் தேர்வு | பெப்ரவரி 17 1982: இலங்கை எதிர் இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | ஆகஸ்டு 8 2008: இலங்கை எதிர் இந்தியா | |||
| முதல் ஒரு நாள் | ஏப்ரல் 13 1983: இலங்கை எதிர் ஆஸ்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் | சூலை 20 2007: இலங்கை எதிர் வங்காளதேசம் | |||
| உள்நாட்டு அணியின் தகவல்கள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| ? – தற்போதுவரை | தமிழ் யூனியன் துடுப்பாட்ட தடகள கழகம் | |||
|
28 ஏப்ரல், 2009 இன் படி |
||||
பாக்கியசோதி சரவணமுத்து மைதானம் [1] கொழும்பு, இலங்கையில் அமைந்துள்ள ஒரு பன்பயன்பாட்டு அரங்கமாகும். இது தற்போது கூடுதலாக துடுப்பாட்ட மைதனாமாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வரங்கில் 15,000 பேர் வரை அமரும் வசதிகள் காணப்படுகின்றன. 1982 ஆம் ஆண்டு இலங்கை துடுப்பாட்ட அணி பங்குபற்றிய முதலாவது தேர்வுத்துடுப்பட்டப் போட்டி இங்கேயே நடைப்பெற்றது. இலங்கையின் முன்னாள் அரச ஊழியரான பாக்கிசோதி சரவணமுத்துவின் பெயரால் இம்மைதானம் அழைக்கப்படுகிறது.