கிழக்கு சியாங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு சியாங் மாவட்டம்
கிழக்கு சியாங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்பாசிகாட்
பரப்பு4,005 km2 (1,546 sq mi)
மக்கட்தொகை99214 (2011)
படிப்பறிவு73.5%
பாலின விகிதம்962
மக்களவைத்தொகுதிகள்நினோங் இரிங்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைதாதுங், காலிங் மொயோங், தபாங் தலோ
முதன்மை நெடுஞ்சாலைகள்NH-52
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கிழக்கு சியாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். பாசிகாட் இதன் நிர்வாகத் தலைமையிடமாகும்.

அமைப்பு[தொகு]

இது அருகில் உள்ள லோஹித் மாவட்டத்தில் இருந்து, 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும். இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை தொகுதியை கொண்டுள்ளது.

மக்கள்[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி இனத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும், இவர்களின் குறிப்பிடத்தக்க மக்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டனர்.

மொழி[தொகு]

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது.

சுற்றுலாத் தளங்கள்[தொகு]

1978 ஆம் ஆண்டு, இந்த மாவட்டத்தில் டி' எரிங் நினைவு சரணாலயம் திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_சியாங்_மாவட்டம்&oldid=3372545" இலிருந்து மீள்விக்கப்பட்டது