வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை
Appearance
ஐ.சி.டி.-10 | R13. |
---|---|
ஐ.சி.டி.-9 | 787.22 |
நோய்த் தரவுத்தளம் | 17942 |
MedlinePlus | 003115 |
ஈமெடிசின் | pmr/194 |
MeSH | D003680 |
வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை (Oropharyngeal dysphagia) என்பது இரு பிரதான விழுங்கற்கடுமை நோய் உணர்குறிகளில் ஒன்றாகும், இது வாய்ப்பகுதியில், தொண்டைப்பகுதியில் ஏற்படும் குறைபாடுகளால் ஏற்படுகின்றது; தசைகள், நரம்புகள் குறைபாடு அல்லது வாய்க்குழி, தொண்டை போன்றவற்றில் உள்ள ஏனைய அமைப்புகளின் செயல் இழக்கப்படுவதாலோ அல்லது குன்றிப்போவதாலோ மேலும் மேற்கள இறுக்கிக் குறைபாட்டாலோ வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை ஏற்படுகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shaker, Reza (2006). "Oropharyngeal Dysphagia". Gastroenterology & Hepatology (Millenium Medical Publishing) 2 (9): 633–634. பப்மெட்:28316533.
- ↑ Cook, Ian J. (2009). "Oropharyngeal Dysphagia". Gastroenterology Clinics of North America (Elsevier BV) 38 (3): 411–431. doi:10.1016/j.gtc.2009.06.003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0889-8553. பப்மெட்:19699405.
- ↑ Lynch, Kristle Lee (March 4, 2022). "Gastrointestinal Disorders". Merck Manuals Professional Edition. பார்க்கப்பட்ட நாள் October 22, 2023.