உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
வாய்த்தொண்டை
விழுங்கற்கடுமை

வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
ஐ.சி.டி.-10 R13.
ஐ.சி.டி.-9 787.22
நோய்த் தரவுத்தளம் 17942
MedlinePlus 003115
ஈமெடிசின் pmr/194 
MeSH D003680

வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை (Oropharyngeal dysphagia) என்பது இரு பிரதான விழுங்கற்கடுமை நோய் உணர்குறிகளில் ஒன்றாகும், இது வாய்ப்பகுதியில், தொண்டைப்பகுதியில் ஏற்படும் குறைபாடுகளால் ஏற்படுகின்றது; தசைகள், நரம்புகள் குறைபாடு அல்லது வாய்க்குழி, தொண்டை போன்றவற்றில் உள்ள ஏனைய அமைப்புகளின் செயல் இழக்கப்படுவதாலோ அல்லது குன்றிப்போவதாலோ மேலும் மேற்கள இறுக்கிக் குறைபாட்டாலோ வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை ஏற்படுகின்றது.