லால்குடி வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால்குடி வருவாய் கோட்டம் is located in தமிழ் நாடு
இலால்குடி வருவாய் கோட்டத்தின் தலைமையிடத்தின் அமைவிடம்
இலால்குடி வருவாய் கோட்டம்
வருவாய் கோட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
பகுதிசோழ நாடு
மண்டலம்மத்திய மண்டலம்
மொழிகள்
 • ஆட்சி மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5.30
அஞ்சல் குறியீட்டு எண்
621 xxx
தொலைபேசி0431
வாகனப் பதிவுTN-48

இலால்குடி வருவாய் கோட்டம் என்பது இந்தியா நாட்டின், தமிழ்நாடு மாநிலத்தின், திருச்சிராப்பள்ளி மாவட்டல் உள்ள வருவாய் கோட்டம் ஆகும். இது மண்ணச்சநல்லூர் வட்டம் மற்றும் இலால்குடி வட்டங்களை உள்ளடக்கியது. இலால்குடி நகரம்தான் இலால்குடி வருவாய் கோட்டத்தின் தலைமையகம் ஆகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும்.

கோட்டத்தின் கீழ் உள்ள நகரங்கள்[தொகு]

  1. லால்குடி
  2. மண்ணச்சநல்லூர்
  3. கல்லக்குடி, டால்மியாபுரம்
  4. புள்ளம்பாடி,
  5. சமயபுரம், கண்ணனூர்
  6. டோல்கேட்
  7. பூவாளூர்

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Tiruchirapalli district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.