உள்ளடக்கத்துக்குச் செல்

மேல்தாடை எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல்தாடை எலும்பு
பக்கவாட்டுத்தோற்றம் இடது பக்கம் மேல்தாடை எலும்பு பச்சை வண்ணத்தில்
முன்புறத்தோற்றம் நடுவில் மேல்தாடை எலும்பு பச்சை வண்ணத்தில்.
விளக்கங்கள்
முன்னோடிமுதல் கிளை வளைவு[1]
அடையாளங்காட்டிகள்
MeSHD008437
TA98A02.1.12.001
TA2756
FMA9711
Anatomical terms of bone

மேல்தாடை எலும்பு (maxilla) என்பது முகவெலும்புகளில் உள்ள இணைந்த இரு எலும்புகள் ஆகும்.[2] இவ்வெலும்பு அண்ணவெலும்புடன் இணைந்து வாய் மேற்கூரையை உருவாக்குகிறது.[3][4]

அமைப்பு

[தொகு]

ஒவ்வொரு மேல்தாடை எலும்பும் 9 எலும்புகளுடன் இணைந்துள்ளது. மண்டையோடு எலும்புகளான நுதலெலும்பு மற்றும் நெய்யரியெலும்பு, முகவெலும்புகளில் மூக்கெலும்பு, கன்ன எலும்பு, கண்ணீர்க் குழாய் எலும்பு, கீழ்மூக்கு சங்கெலும்பு, மூக்குச்சுவர் எலும்பு, அண்ணவெலும்பு மற்றும் எதிர்புற மேல்தாடை எலும்புடன் இணைந்துள்ளது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. hednk-023வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
  2. OED 2nd edition, 1989.
  3. Merriam-Webster Online Dictionary பரணிடப்பட்டது 2008-01-31 at the வந்தவழி இயந்திரம்.
  4. Fehrenbach; Herring (2012). Illustrated Anatomy of the Head and Neck. Elsevier. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4377-2419-6.
  5. Mall, Franklin P. (1906). "On ossification centers in human embryos less than one hundred days old". American Journal of Anatomy 5 (4): 433–458. doi:10.1002/aja.1000050403. 
  6. Fawcett, Edward (1911). "Some Notes on the Epiphyses of the Ribs". Journal of Anatomy and Physiology 45 (Pt 2): 172–178. பப்மெட்:17232872. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்தாடை_எலும்பு&oldid=3582024" இலிருந்து மீள்விக்கப்பட்டது