மூக்குச்சுவர் எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூக்குச்சுவர் எலும்பு
மூக்குச்சுவர் எலும்பு அமைவிடம்
14 முகவெலும்புகள் மண்டையோட்டுன்
  இளஞ்சிவப்பு: மூக்கெலும்பு (2)
  சிவப்பு: அண்ணவெலும்பு (2)
  கரும்பச்சை: கன்ன எலும்புக (2)
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Vomer
MeSHD055172
TA98A02.1.11.001
TA2751
FMA9710
Anatomical terms of bone


மூக்குச்சுவர் எலும்பு (ஆங்கிலம்:Vomer[1][2]) என்பது 14 முகவெலும்புகளில் ஒரு எலும்பு ஆகும்.

அமைப்பு[தொகு]

மூக்குச்சுவர் எலும்பு 6 எலும்புகளுடம் இணைந்துள்ளது. மண்டையோடு எலும்புகளான நெய்யரியெலும்பு மற்றும் ஆப்புரு எலும்புடன், முகவெலும்புகளான இரு மேல்தாடை எலும்பு மற்றும் இரு அண்ணவெலும்புகளுடன் இணைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. OED 2nd edition, 1989.
  2. Entry "vomer" in Merriam-Webster Online Dictionary.
  3. Illustrated Anatomy of the Head and Neck, Fehrenbach and Herring, Elsevier, 2012, page 52
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்குச்சுவர்_எலும்பு&oldid=3726128" இலிருந்து மீள்விக்கப்பட்டது