கன்ன எலும்பு
கன்ன எலும்பு | |
---|---|
![]() இடது கன்ன எலும்பு அமைவிடம் | |
![]() தாடையின் மையத்தில் கன்ன எலும்பு அமைவு | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | os zygomaticum, zygoma |
TA98 | A02.1.14.001 A02.1.14.005 |
TA2 | 818 |
FMA | 52747 |
Anatomical terms of bone |
கன்ன எலும்பு (ஆங்கிலம்:Cheekbone) முகவெலும்புகளில் ஒன்றாகும். பக்கத்திற்கு ஒன்று என இரு கன்ன எலும்புகள் உள்ளன.[1]
அமைப்பு[தொகு]
கன்னத்தில் கன்ன எலும்பு அமைந்துள்ளது. கண் குழியை உருவாக்கும் 7 எலும்புகளில் கன்ன எலும்பும் ஒன்று. இது மேல்தாடை எலும்பு, கடைநுதலெலும்பு, ஆப்புரு எலும்பு மற்றும் நுதலெலும்புடன் இணைந்துள்ளது. சிலருக்கு கன்ன எலும்பு பெரியதாகஉள்ளதாள் கன்னப்பகுதி எடுப்பாக தெரியும்.[2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Illustrated Anatomy of the Head and Neck, Fehrenbach and Herring, Elsevier, 2012, page 54.
- ↑ Sex and Society. Marshall Cavendish. September 2009. பக். 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7614-7906-2. https://books.google.com/books?id=aVDZchwkIMEC&pg=PA91. பார்த்த நாள்: 2 November 2012.
- ↑ Cartwright, John (24 July 2000). Evolution and Human Behavior. MIT Press. பக். 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-262-53170-2. https://books.google.com/books?id=FWnb2oFnS6IC&pg=PA259. பார்த்த நாள்: 2 November 2012.