கடைநுதலெலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடைநுதலெலும்பு
Temporal bone lateral5.png
கடைநுதலெலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில்
Gray137.png
கடைநுதலெலும்பு அமைப்பு
விளக்கங்கள்
இலத்தீன் Os temporale
Articulations பிடர் எலும்பு, சுவரெலும்பு, ஆப்புரு எலும்பு, கீழ்த்தாடை எலும்பு மற்றும் கன்ன எலும்பு
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின் p.138
TA A02.1.06.001
FMA 52737
Anatomical terms of bone


கடைநுதலெலும்பு (temporal bone) என்பது மண்டையோட்டின் பக்கவாட்டு சுவர் எலும்புகள் ஆகும்.

அமைப்பு[தொகு]

கடைநுதலெழும்பு மண்டையோட்டின் பிடர் எலும்பு, சுவரெலும்பு, ஆப்புரு எலும்புடன் இணைந்துள்ளது. மேலும் இது முகவெலும்புகளான கீழ்த்தாடை எலும்பு மற்றும் கன்ன எலும்புடன் இணைந்துள்ளது. கடைநுதலெழும்பு கீழ்த்தாடை எலும்புடன் இணைந்து அசையும் மூட்டை உருவாக்குகிறது. [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SKULL ANATOMY - TEMPORAL BONE".
  2. Temporal bone anatomy on CT 2012-12-22
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடைநுதலெலும்பு&oldid=2655026" இருந்து மீள்விக்கப்பட்டது