ஆப்புரு எலும்பு
Appearance
ஆப்புரு எலும்பு | |
---|---|
மண்டையோடு எலும்புகள் | |
ஆப்புரு எலும்பு, மேற்புறத்தோற்றம். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | os sphenoidale |
MeSH | D013100 |
TA98 | A02.1.05.001 |
TA2 | 584 |
FMA | 52736 |
Anatomical terms of bone |
ஆப்புரு எலும்பு (sphenoid bone) மண்டையோட்டின் நடுவே அமைந்த தரைதள எலும்பாகும்.[1][2]
அமைப்பு
[தொகு]ஆப்புரு எலும்பு வண்ணத்து பூச்சி அல்லது வௌவால் வடிவம் கொண்டது.[3] ஆப்புரு எலும்பு முகவெலும்புகள் மற்றும் மண்டையோடு எலும்புகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. மண்டையோடு எலும்புகளான நுதலெலும்பு, சுவரெலும்பு, நெய்யரியெலும்பு, கடைநுதலெலும்பு மற்றும் பிடர் எலும்புடன் இணைந்துள்ளது. முகவெலும்புகளான கன்ன எலும்பு, அண்ணவெலும்பு மற்றும் மூக்குச்சுவர் எலும்புடன் இணைந்துள்ளது.[4][5]
-
ஆப்புரு எலும்பின் அமைவிடம் பச்சை வண்ணத்தில்.
-
ஆப்புரு எலும்பு கீழ்புறத்தோற்றம் (கீழ்த்தாடை எலும்பு நீக்கம்).
-
ஆப்புரு எலும்பு மேல்புறத்தோற்றம்.
-
ஆப்புரு எலும்பின் வடிவம்.
-
முகவெலும்புகள்.
-
உட்புற பக்கவாட்டுத்தோற்றம்.
-
கீழ்புறத்தோற்றம்.
-
வெளிப்புற பக்கவாட்டுத்தோற்றம்.
-
கிடைமட்ட வெட்டுத்தோற்றம்.
-
மண்டையோட்டின் தரைத்தளம்.
-
கூரை, தளம், மற்றும் பக்கவாட்டு சுவர்:இடது நசிப்பள்ளம்.
-
மண்டையோடு.
-
ஆப்புரு எலும்பு.
-
ஆப்புரு எலும்பு - முன்புறத்தோற்றம்.
-
ஆப்புரு எலும்பு-மேற்புறத்தோற்றம்.
-
ஆப்புரு எலும்பு
-
ஆப்புரு எலும்பு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ OED 2nd edition, 1989.
- ↑ Entry "sphenoid" in Merriam-Webster Online Dictionary.
- ↑ Chaurasia. Human Anatomy Volume Three. CBS Publishers & Distributors. pp. 43–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-239-2332-1.
- ↑ Jacob (2008). Human Anatomy. Elsevier. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-443-10373-5.
- ↑ Fehrenbach; Herring (2012). Illustrated Anatomy of the Head and Neck. Elsevier. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4377-2419-6.