மேல்தாடை எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேல்தாடை எலும்பு
Gray189.png
பக்கவாட்டுத்தோற்றம் இடது பக்கம் மேல்தாடை எலும்பு பச்சை வண்ணத்தில்
Gray190.png
முன்புறத்தோற்றம் நடுவில் மேல்தாடை எலும்பு பச்சை வண்ணத்தில்.
விளக்கங்கள்
முன்னோடிமுதல் கிளை வளைவு[1]
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.157
TAA02.1.12.001
FMA9711
Anatomical terms of bone

மேல்தாடை எலும்பு (maxilla) என்பது முகவெலும்புகளில் உள்ள இணைந்த இரு எலும்புகள் ஆகும்.[2] இவ்வெலும்பு அண்ணவெலும்புடன் இணைந்து வாய் மேற்கூரையை உருவாக்குகிறது.[3][4]

அமைப்பு[தொகு]

ஒவ்வொரு மேல்தாடை எலும்பும் 9 எலும்புகளுடன் இணைந்துள்ளது. மண்டையோடு எலும்புகளான நுதலெலும்பு மற்றும் நெய்யரியெலும்பு, முகவெலும்புகளில் மூக்கெலும்பு, கன்ன எலும்பு, கண்ணீர்க் குழாய் எலும்பு, கீழ்மூக்கு சங்கெலும்பு, மூக்குச்சுவர் எலும்பு, அண்ணவெலும்பு மற்றும் எதிர்புற மேல்தாடை எலும்புடன் இணைந்துள்ளது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. hednk-023வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
  2. OED 2nd edition, 1989.
  3. Merriam-Webster Online Dictionary பரணிடப்பட்டது 2008-01-31 at the வந்தவழி இயந்திரம்.
  4. Fehrenbach; Herring (2012). Illustrated Anatomy of the Head and Neck. Elsevier. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4377-2419-6. 
  5. Mall, Franklin P. (1906). "On ossification centers in human embryos less than one hundred days old". American Journal of Anatomy 5 (4): 433–458. doi:10.1002/aja.1000050403. 
  6. Fawcett, Edward (1911). "Some Notes on the Epiphyses of the Ribs". Journal of Anatomy and Physiology 45 (Pt 2): 172–178. பப்மெட்:17232872. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்தாடை_எலும்பு&oldid=3385803" இருந்து மீள்விக்கப்பட்டது