கீழ்மூக்கு சங்கெலும்பு
Appearance
கீழ்மூக்கு சங்கெலும்பு | |
---|---|
![]() கீழ்மூக்கு சங்கெலும்பு அமைவிடம் மஞ்சள் வண்ணத்தில் | |
![]() வலது கீழ்மூக்கு சங்கெலும்பு அமைவிடம் வெளிர்சிவப்பு வண்ணத்தில். | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | நெய்யரியெலும்பு, கீழ்த்தாடை எலும்பு, கண்ணீர்க் குழாய் எலும்பு மற்றும் அண்ணவெலும்பு |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Concha nasi inferior, concha nasalis inferior |
TA98 | A02.1.08.001 |
TA2 | 740 |
FMA | 54736 |
Anatomical terms of bone |
கீழ்மூக்கு சங்கெலும்பு (ஆங்கிலம்:Inferior nasal conchae) என்பது மூக்கில் அமைந்த மூன்று இணை எலும்புகளில் ஒன்றாகும். பக்கத்திற்கு ஒன்று என இரு எலும்புகள் உள்ளன.[1]
அமைப்பு
[தொகு]
நசிப்பள்ளத்தில் அமைந்த இணைந்த இரு எலும்புகளின் பரப்பில் உள்ள கோழைப்படலத்தினால் உட்சுவாசத்தின் போது காற்று ஈரப்பதம் பெற்று சுவாசக்குழாய்க்குள் செல்கிறது. கீழ்மூக்கு சங்கெலும்பு மண்டையோட்டின் நெய்யரியெலும்புடன் இணைந்துள்ளது. மேலும் முகவெலும்புகளான கீழ்த்தாடை எலும்பு, கண்ணீர்க் குழாய் எலும்பு மற்றும் அண்ணவெலும்புடன் இணைந்துள்ளது.
-
வலது கீழ்மூக்கு சங்கெலும்பு உட்புறத்தோற்றம்.
-
வலது கீழ்மூக்கு சங்கெலும்பு வெளிபுறத்தோற்றம்.
-
கீழ்மூக்கு சங்கெலும்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition of TURBINATE". www.merriam-webster.com (in ஆங்கிலம்).