கீழ்த்தாடை எலும்பு
தோற்றம்
| கீழ்த்தாடை எலும்பு | |
|---|---|
கீழ்த்தாடை எலும்பு | |
மண்டையோடுடன் கீழே கீழ்த்தாடை எலும்பு ஊதா வண்ணத்தில். | |
| விளக்கங்கள் | |
| முன்னோடி | முதல் கழுத்து வளைவு[1] |
| அடையாளங்காட்டிகள் | |
| இலத்தீன் | mandibula |
| TA98 | A02.1.15.001 |
| TA2 | 835 |
| FMA | 52748 |
| Anatomical terms of bone | |
கீழ்த்தாடை எலும்பு (mandible) 14 முகவெலும்புகளில் ஒன்று.
அமைப்பு
[தொகு]இது முகவெலும்புகளில் பெரியதும், வலுவானதும், கீழே உள்ளதும் மற்றும் அசையக்கூடியதுவான எலும்பாகும்.[2][3] பிறக்கும்போதுள்ள இடது, வலது பகுதிகள் பின் இணைகின்றன.[4] கீழ்த்தாடை எலும்பு கடைநுதலெலும்புடன் இணைந்துள்ளது. கீழ்த்தாடையின் மேற்புறத்தில் கீழ்த்தாடை பற்கள் இணைந்துள்ளன.


- வயது மூப்பின் அடிப்படையில் கீழ்த்தாடை எலும்பு
- பிறப்பின் பொது.
- குழந்தை பருவத்தில்.
- இளமை பருவத்தில்.
- முதிய வயதில்.

மேற்கோள்கள்
[தொகு]- ↑ hednk-023 — வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
- ↑ Gray's Anatomy – The Anatomical Basis of Clinical Practice, 40th Edition, p. 530
- ↑ Tortora, G; Derrickson, B. Principles of anatomy & physiology (13th. ed.). Wiley. p. 226. ISBN 9780470646083.
- ↑ Illustrated Anatomy of the Head and Neck, Fehrenbach and Herring, Elsevier, 2012, p. 59
- ↑ Marius Pricop, Horațiu Urechescu, Adrian Sîrbu (Mar 2012). "Fracture of the mandibular coronoid process – case report and review of the literature" (in ro). Rev. chir. oro-maxilo-fac. implantol. 3 (1): 1–4. 58. பன்னாட்டுத் தர தொடர் எண்:2069-3850. http://www.revistaomf.ro/(58). பார்த்த நாள்: 2012-08-19. (webpage has a translation button)