மூக்கெலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூக்கெலும்பு
Illu facial bones.jpg
மூக்கெலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில்.
Gray852.png
மூக்கெலும்பு அமைவிடம்
விளக்கங்கள்
இலத்தீன் os nasale
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின் p.156
TA A02.1.10.001
FMA 52745
Anatomical terms of bone

மூக்கெலும்பு (ஆங்கிலம்:Nasal bone) முகவெலும்புகளில் பக்கத்திற்கு ஒன்று என அமைந்த சிறு எலும்பு ஆகும்.[1]

அமைப்பு[தொகு]

மூக்கெலும்புகள் இணைந்து மூக்கை உருவாக்குகிறது. மூக்கெலும்பு வடிவிலும், அளவிலும் மனிதருக்கு மனிதர் சற்று வேறுபடுகிறது. மூக்கெலும்பு மண்டையோட்டின் நுதலெலும்பு மற்றும் நெய்யரியெலும்பு இணைந்துள்ளது. முகவெலும்புகளில் மேல்தாடை எலும்பு மற்றும் மறுபக்க மூக்கெலும்புடன் இணைந்துள்ளது.

ஆமைகளுக்கு மூக்கெலும்பு கிடையாது நுதலெலும்பின் முன்பகுதி மூக்கை உருவாக்குகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. OED 2nd edition, 1989.
  2. Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. பக். 217–241. ISBN 0-03-910284-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கெலும்பு&oldid=2659903" இருந்து மீள்விக்கப்பட்டது