உள்ளடக்கத்துக்குச் செல்

மாதவர் சிங் தபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தியார்
மாதவர் சிங் தபா
பகதூர்
मुख्तियार जनरल
माथवरसिंह थापा
बहादुर
மாதவர்சிங் தபா, நேபாள இராச்சிய அரசின் முதல் தலைமை நிர்வாகி (பிரதம அமைச்சர்)
நேபாளத்தின் 7வது முக்தியார் மற்றும் முதல் பிரதம அமைச்சர்
பதவியில்
1843–1845
முன்னையவர்பதே ஜங் ஷா
பின்னவர்பதே ஜங் ஷா
நேபாள தலைமைப் படைத்தலைவர்
பதவியில்
1843–1845
முன்னையவர்ராணா ஜங் பாண்டே
பின்னவர்
ககன் சிங் பண்டாரி
ஜங் பகதூர் ராணா
பதே ஜங் ஷா
அபிமன் சிங் ராணா மகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1798
போர்லாங், கோர்க்கா
இறப்பு17 மே 1845 (அகவை, 47)
காத்மாண்டு நகர சதுக்கம்
பிள்ளைகள்ரனோஜ்வால் சிங் தபா
கர்ணல் விக்ரம் சிங் தபா[1]
பெற்றோர்
  • நயின் சிங் தபா (தந்தை)
  • ராணா குமாரி பாண்டே (தாய்)
உறவினர்பீம்சென் தபா (சிற்றப்பன்)
ராணி திரிபுரசுந்தரி (தங்கை)
பாலபத்திர குன்வர் (cousin)
ஜங் பகதூர் ராணா (nephew)
வாழிடம்தபாதலி அரண்மனை
சமயம்இந்து சமயம்
புனைப்பெயர்கருப்பு பகதூர்
Military service
பற்றிணைப்புநேபாள இராச்சியம்
கிளை/சேவைநேபாள இராணுவம்
தரம்கர்ணல் (1831-1837)
தலைமைப் படைத்தலவைர் (1843-1845)
போர்கள்/யுத்தங்கள்சிப்பாய், ஆங்கிலேய-நேபாளப் போரில்

மாதவர் சிங் தபா Mathabar Singh Thapa listen (நேபாளி: माथवरसिंह थापा, (1798 - 1845), நேபாள இராச்சிய நேபாள மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவின் பிரதம அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராக 25 டிசம்பர் 1843 முதல் 17 மே 1845 முடிய பதவி வகித்தவர். இவர் நேபாள முன்னாள் தலைமைப் படைத்தலவர் பீம்சென் தபாவின் நெருங்கிய உறவினர் ஆவார்.

ஆங்கிலேய நேபாளப் போரில், மாதவர் சிங் தபா ஒரு போர் வீரனாகப் பணியாற்றியவர்.

இதனையும் காண்க

[தொகு]

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shaha, R. (1990). 1769-1885. Manohar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185425030. பார்க்கப்பட்ட நாள் 2017-09-11.

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mathabar Singh Thapa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவர்_சிங்_தபா&oldid=4060215" இலிருந்து மீள்விக்கப்பட்டது