மாதவர் சிங் தபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


முக்தியார்
மாதவர் சிங் தபா
பகதூர்
मुख्तियार जनरल
माथवरसिंह थापा
बहादुर
Mathabar Singh Thapa portrait.jpg
மாதவர்சிங் தபா, நேபாள இராச்சிய அரசின் முதல் தலைமை நிர்வாகி (பிரதம அமைச்சர்)
நேபாளத்தின் 7வது முக்தியார் மற்றும் முதல் பிரதம அமைச்சர்
பதவியில்
1843–1845
முன்னவர் பதே ஜங் ஷா
பின்வந்தவர் பதே ஜங் ஷா
நேபாள தலைமைப் படைத்தலைவர்
பதவியில்
1843–1845
முன்னவர் ராணா ஜங் பாண்டே
பின்வந்தவர்
ககன் சிங் பண்டாரி
ஜங் பகதூர் ராணா
பதே ஜங் ஷா
அபிமன் சிங் ராணா மகர்
தனிநபர் தகவல்
பிறப்பு 1798
போர்லாங், [கோர்க்கா மாவட்டம்
இறப்பு 17 மே 1845 (அகவை, 47)
காத்மாண்டு நகர சதுக்கம்
பிள்ளைகள் ரனோஜ்வால் சிங் தபா
கர்ணல் விக்ரம் சிங் தபா[1]
இருப்பிடம் தபாதலி அரண்மனை
சமயம் இந்து சமயம்
படைத்துறைப் பணி
பட்டப்பெயர்(கள்) கருப்பு பகதூர்
பற்றிணைவு நேபாள இராச்சியம்
கிளை நேபாள இராணுவம்
தர வரிசை கர்ணல் (1831-1837)
தலைமைப் படைத்தலவைர் (1843-1845)
Battles/wars சிப்பாய், ஆங்கிலேய-நேபாளப் போரில்

மாதவர் சிங் தபா Mathabar Singh Thapa இந்த ஒலிக்கோப்பு பற்றி listen (நேபாளி: माथवरसिंह थापा, (1798 - 1845), நேபாள இராச்சிய நேபாள மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவின் பிரதம அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராக 25 டிசம்பர் 1843 முதல் 17 மே 1845 முடிய பதவி வகித்தவர். இவர் நேபாள முன்னாள் தலைமைப் படைத்தலவர் பீம்சென் தபாவின் நெருங்கிய உறவினர் ஆவார்.

ஆங்கிலேய நேபாளப் போரில், மாதவர் சிங் தபா ஒரு போர் வீரனாகப் பணியாற்றியவர்.

இதனையும் காண்க[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவர்_சிங்_தபா&oldid=2468779" இருந்து மீள்விக்கப்பட்டது