மத்திய கால மெய்யியல்
Appearance
History of Western philosophy |
---|
மேற்குலக மெய்யியல் |
|
|
See also |
மத்திய கால மெய்யியல் என்பது சுமார் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியில் இருந்து 16 ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சி வரையான நடுக் கால மெய்யியல் ஆகும். மத்திய கால மெய்யியல் 8 ஆம் நூற்றாண்டு மத்தியில் பகுதாதுவிலும் 8 ஆம் நூற்றாண்டு கடைசிப் பகுதியில் சார்லமேன் நாடோடி அவையிலும் பிரான்சில் ஆரம்பமாகியது.[1] மரபார்ந்த கால கிரேக்கத்திலும் உரோமிலும் ஏற்பட்ட பண்டைய கலாச்சார வளர்ச்சியை மீளவும் கண்டுபிடிக்கும் செயற்பாடாக பகுதியளவில் அமைந்தும், இறையியல் பிரச்சனைகளின் தேவையையை பகுதியாக வெளிக்கொணருவதாகவும், புனிதக் கோட்பாட்டுடன் சமயச் சார்பற்ற கற்றலை இணைப்பதாகவும் அமைந்தது.
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ Pasnau, Robert (2010). "Introduction". The Cambridge History of Medieval Philosophy. Cambridge, UK: Cambridge University Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-76216-8.
வெளி இணைப்புகள்
[தொகு]- The London Philosophy Study Guide பரணிடப்பட்டது 2009-09-23 at the வந்தவழி இயந்திரம் offers many suggestions on what to read, depending on the student's familiarity with the subject: Medieval Philosophy பரணிடப்பட்டது 2018-08-07 at the வந்தவழி இயந்திரம்
- மத்திய கால மெய்யியல் at en:PhilPapers
- மத்திய கால மெய்யியல் at the en:Indiana Philosophy Ontology Project*Medieval Philosophy Electronic Resources
- Article Philosophy at The Catholic Encyclopedia
- Some medieval Jewish philosophers
- Medieval Natural Philosophy and the Church by James Hannam
- The Fathers, the Scholastics, and Ourselves by von Balthasar பரணிடப்பட்டது 2013-06-30 at Archive.today
- Medieval Philosophy and Theology journal
- http://foundationsirishculture.ie/about/