உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய கால மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்திய கால மெய்யியல் என்பது சுமார் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியில் இருந்து 16 ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சி வரையான நடுக் கால மெய்யியல் ஆகும். மத்திய கால மெய்யியல் 8 ஆம் நூற்றாண்டு மத்தியில் பகுதாதுவிலும் 8 ஆம் நூற்றாண்டு கடைசிப் பகுதியில் சார்லமேன் நாடோடி அவையிலும் பிரான்சில் ஆரம்பமாகியது.[1] மரபார்ந்த கால கிரேக்கத்திலும் உரோமிலும் ஏற்பட்ட பண்டைய கலாச்சார வளர்ச்சியை மீளவும் கண்டுபிடிக்கும் செயற்பாடாக பகுதியளவில் அமைந்தும், இறையியல் பிரச்சனைகளின் தேவையையை பகுதியாக வெளிக்கொணருவதாகவும், புனிதக் கோட்பாட்டுடன் சமயச் சார்பற்ற கற்றலை இணைப்பதாகவும் அமைந்தது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Pasnau, Robert (2010). "Introduction". The Cambridge History of Medieval Philosophy. Cambridge, UK: Cambridge University Press. p. 1. ISBN 978-0-521-76216-8.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_கால_மெய்யியல்&oldid=3791955" இலிருந்து மீள்விக்கப்பட்டது