சமயத்துக்குரிய மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமயத்துக்குரிய மெய்யியல் அல்லது மதத்துக்குரிய மெய்யியல் (Religious philosophy) என்பது சமயத்தினால் ஊக்கமளிக்கப்பட்டு, சமயத்தினால் இயக்கப்பட்ட மெய்யியற் சிந்தனையாகும்.

சமயத்துக்குரிய மெய்யியல் எச்சமயம் பற்றி மெய்யியற் பார்வையைக் கொண்டுள்ளதே அச்சமயத்தை மட்டுப்படுத்தியதாகவே தன் மெய்யியற் பார்வையையும் கொண்டுள்ளது. ஆனால் சமய மெய்யியல் பொதுவாக சகல சமயங்களின் மெய்யியலையும் ஆராய்கிறது. எ.கா: சமயத்துக்குரிய மெய்யியல் குறித்த சமயத்தின் கடவுள் இருப்புப் பற்றிய தன் மெய்யியலை வெளிப்படுத்த, சமய மெய்யியல் கடவுள் இருக்கின்றாரா என்ற ஆய்வை கொண்டு காணப்படுகின்றது.[1]

ஒவ்வொரு சமயமும் வேறுபட்ட மெய்யியலைக் கொண்டுள்ளது. அவ்வகையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Philosophy of Religion". பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2015.