பனாமா பனை
Appearance
பனாமா பனை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. standleyanum
|
இருசொற் பெயரீடு | |
Astrocaryum standleyanum L.H.Bailey |
பனாமா பனை (தாவர வகைப்பாட்டியல்: Astrocaryum standleyanum[1]) என்ற தாவரயினம் கரும்பனை என அழைக்கப்படும் பனைகளில் ஒன்றாகும். இவ்வினம் நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி நாடுகளில் காணப்படுகிறது. குறிப்பாக, பனாமா நாட்டில் அதிகம் காணப்படுகிறது. இதன் பேரினம் அசுட்ரோகாரியம் ( Astrocaryum) ஆகும். இப்பேரினத்தில் 39 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[2]இப்பனை 15[3] முதல் 20 மீட்டர்கள் உயரம் வரை வளரும் இயல்புடையது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Astrocaryum standleyanum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Astrocaryum standleyanum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:331141-2#children
- ↑ Leigh, E. G., Smithsonian Tropical Research Institute. Tropical Forest Ecology: A View from Barro Colorado Island. Oxford University Press. 1999. pg. 17-18.
- ↑ Gargiullo, M., et al. A Field Guide to Plants of Costa Rica. Oxford University Press. 2008. pg. 3.