நிலாப் புலனாய்வு சுற்றுகலன்
நிலாப் புலனாய்வு சுற்றுகலன் விளக்கப்படம் | |||||||||||||||||
திட்ட வகை | நிலா சுற்றுகலன் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயக்குபவர் | நாசா | ||||||||||||||||
காஸ்பார் குறியீடு | 2009-031A | ||||||||||||||||
சாட்காட் இல. | 35315 | ||||||||||||||||
இணையதளம் | lunar | ||||||||||||||||
திட்டக் காலம் | |||||||||||||||||
விண்கலத்தின் பண்புகள் | |||||||||||||||||
தயாரிப்பு | நாசா / GSFC | ||||||||||||||||
ஏவல் திணிவு | 1,916 kg (4,224 lb)[3] | ||||||||||||||||
உலர் நிறை | 1,018 kg (2,244 lb)[3] | ||||||||||||||||
ஏற்புச்சுமை-நிறை | 92.6 kg (204 lb)[3] | ||||||||||||||||
பரிமாணங்கள் | ஏவுதல்: 390 × 270 × 260 cm (152 × 108 × 103 அங்)[3] | ||||||||||||||||
திறன் | 1850 வா[4] | ||||||||||||||||
திட்ட ஆரம்பம் | |||||||||||||||||
ஏவப்பட்ட நாள் | June 18, 2009, 21:32:00 | ஒபொநே||||||||||||||||
ஏவுகலன் | அட்லசு V 401 | ||||||||||||||||
ஏவலிடம் | கேப் கனவெரல் SLC-41, மேரிலாந்து | ||||||||||||||||
ஒப்பந்தக்காரர் | United Launch Alliance | ||||||||||||||||
Entered service | செப்டம்பர் 15, 2009 | ||||||||||||||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||||||||||||||
Reference system | நிலாமைய | ||||||||||||||||
அரைப்பேரச்சு | 1,825 km (1,134 mi) | ||||||||||||||||
அண்மைநிலாவண்மை | 20 km (12 mi) | ||||||||||||||||
கவர்ச்சிநிலாவண்மை | 165 km (103 mi) | ||||||||||||||||
Epoch | மே 4, 2015[5] | ||||||||||||||||
நிலா சுற்றுக்கலன் | |||||||||||||||||
சுற்றுப்பாதையில் இணைதல் | ஜூன் 23, 2009 | ||||||||||||||||
| |||||||||||||||||
நிலாப் புலனாய்வு சுற்றுகலன் (Lunar Reconnaissance Orbiter) (LRO) என்பது நாசாவின் எந்திரன்வகை விண்கலம் ஆகும் , இது தற்போது நிலாவை ஒரு மையப்பிறழ்வானமுனையப் படமாக்க வட்டணையில் சுற்றி வருகிறது. ]].[6][7]நாசா எதிர்காலத்தில் நிலாவுக்குச் செல்லும் ஆளுள்ள, எந்திரன்வகைப் பயணங்களைத் திட்டமிடுவதற்கு இந்த சுற்றுகலன் ஆய்வில் திரட்டிய தகவல்கள் கட்டாயம் தேவை. .[8] அதன் விரிவான நிலாவின் வரைபடத் திட்டம் பாதுகாப்பாக தரையிறங்கும் தளங்களை அடையாளம் காணவும் நிலாவின் வாய்ப்புள்ள வளங்களைக் கண்டறியவும் கதிர்வீச்சு சூழலை வகைப்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை நிறுவவும் தேவைப்படுகிறது.[9][10]
2009, ஜூன் 18 அன்று நிலாப் குழிப்பள்ளக் கண்காணிப்பு,தொலைவுணர்திறன் செயற்கைக்கோளுடன்(LCROSS) இணைந்து, [11] நாசாவின் நிலா முன்கூட்டிய எந்திரன்வகைத் திட்டத்தின் முன்னோடியாக) நிலாப் புலனாய்வு சுற்றுகலன்(LRO) பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிலாவுக்கு அனுப்பும் முதல் அமெரிக்கப் பயணமாகும்.[12] ( அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த LRO, LCROSS விண்கலங்கள் ஏவப்பட்டன.
இந்த ஆய்வு நிலா மேற்பரப்பின் முப்பருமான வரைபடத்தை 100 மீட்டர் பிரிதிறனிலும் , 98.2% பாதுகாப்பிலும் (ஆழமான நிழலில் உள்ள நிலாமுனைப் பகுதிகள் உட்பட அப்பல்லோ தரையிறங்கும் தளங்களின் 0.5 மீட்டர் பிரிதிறன் படங்கள் உட்பட) உருவாக்கியுள்ளது.[13] including 0.5-meter resolution images of Apollo landing sites.[14][15] நிலா புலனாய்வு சுற்றுகலன் எடுத்த முதல் படங்கள் 2009, ஜூலை 2, அன்று வெளியிடப்பட்டன , அவை மரே நுபியத்திற்கு தெற்கே நிலாவின் மலைப்பகுதிகளில் ஒரு பகுதியைக் காட்டுகின்றன.[16]
இந்தப் பயணத்தின் மொத்தச் செலவு 583 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 504 மில்லியன் டாலர் முதன்மை நிலா புலனாய்வு சுற்றுகலன் ஆய்வுக்கும் , 79 மில்லியன் டாலர் நிலாக் குழிப்பள்ளக் கண்கானிப்பு, தொலைவுணர்திறச் செயற்கைக்கோளுக்கும் ஆய்வுக்கும் ஆகும். .[17] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி , நிலா புலனாய்வு சுற்றுகலன் குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு நடவடிக்கைகளைத் தொடர போதுமான எரிபொருளைக் கொண்டுள்ளது. மேலும் 2020 களில் நிலாத் தரையிறங்கிகளுக்கான தளங்களை அடையாளம் காண, இதன் உளவுத் திறன்களை தொடர்ந்து பயன்படுத்த நாசா கருதியுள்ளது. .[18]
திட்டப்பணி
[தொகு]காட்சிமேடை
[தொகு]-
முதல் நிலாப் புலனாய்வு சுற்றுகலன்(LRO) படிமம் (ஜூன் 30, 2009)
-
அப்பல்லோ 11 தரையிறங்கிய இடம்
-
அப்பல்லோ 12, சர்வேயர் 3 தரையிறங்கிய இடம்
-
அப்பல்லோ 14 தரையிறங்கிய இடம்
-
அப்பல்லோ 15 தரையிறங்கிய இடம்
-
அப்பல்லோ 16 தரையிறங்கிய இடம்
-
அப்பல்லோ 17 தரையிறங்கிய இடம்
-
அப்பல்லோ 17 சேலஞ்சர் தரையிறங்கும் கட்ட அண்மியக் காட்சி
-
சர்வேயர் 1 தரையிறங்கிய இடம்
-
LRO காட்சிகள் LADEE, 9 km (5.6 mi) தொலைவில்
-
சாங்'இ 4 தரையிறங்கிய இடம்
-
LRO காட்சி, ஒழுங்கற்ற மரியாத் திட்டு, மிக இளந்தரைப்பகுதி
-
காம்ப்டன் (குழிப்பள்ளம்) மீதான புவியெழுச்சி
மேலும் காண்க
[தொகு]- நிலாத் தேட்டம்
- LCROSS
- நிலா முன்மொழிவுத் திட்டங்களின் பட்டியல்
- நிலா வளிமண்டல, தூசுச் சூழல் தேட்டக்கலம்
- நிலா நிலையம் (நாசா)
- நிலாத் தண்ணீர்
- செவ்வாய்ப் புலனாய்வு சுற்றுகலன்
- செலீன்(விண்கலம்)
- தெமிசு(THEMIS)
- யுனைட்டடு இலாஞ்சு அல்லயன்சு
- விண்டு விண்கலம்
- சூனிவர்சு – நிலா விலங்ககம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "LRO Mission Description". PDS Geosciences Node. Washington University in St. Louis. September 24, 2012 [2007]. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
- ↑ Hand, Eric (September 3, 2014). "NASA extends seven planetary missions". Science. https://www.science.org/content/article/nasa-extends-seven-planetary-missions.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Lunar Reconnaissance Orbiter (LRO): Leading NASA's Way Back to the Moon" (PDF). NASA. June 2009. NP-2009-05-98-MSFC. Archived from the original (PDF) on 2009-10-27. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
- ↑ "LRO Spacecraft Description". PDS Geosciences Node. Washington University in St. Louis. April 11, 2007. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
- ↑ Neal-Jones, Nancy (May 5, 2015). "NASA's LRO Moves Closer to the Lunar Surface". NASA. http://www.nasa.gov/feature/goddard/nasas-lro-moves-closer-to-the-lunar-surface.
- ↑ (2014) "Five Years at the Moon With the Lunar Reconnaissance Orbiter (LRO): New Views of the Lunar Surface and Environment". {{{booktitle}}}, Lunar and Planetary Institute.
- ↑ "The Current Location of the Lunar Reconnaissance Orbiter". Arizona State University. பார்க்கப்பட்ட நாள் September 24, 2014.
- ↑ Steigerwald, Bill (April 16, 2009). "LRO to Help Astronauts Survive in Infinity". NASA. Archived from the original on ஆகஸ்ட் 1, 2016. பார்க்கப்பட்ட நாள் July 13, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "LRO Mission Overview". NASA. பார்க்கப்பட்ட நாள் October 3, 2009.
- ↑ (2006) "Mission design and operation considerations for NASA's Lunar Reconnaissance Orbiter". {{{booktitle}}}. IAC-07-C1.7.06.
- ↑ Mitchell, Brian. "Lunar Precursor Robotic Program: Overview & History". NASA. Archived from the original on July 30, 2009. பார்க்கப்பட்ட நாள் August 5, 2009.
- ↑ Dunn, Marcia (June 18, 2009). "NASA launches unmanned Moon shot, first in decade". ABC News. Associated Press இம் மூலத்தில் இருந்து August 20, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090820194230/http://abcnews.go.com/Technology/wireStory?id=7870018.
- ↑ "NASA Probe Beams Home Best Moon Map Ever". Space.com. November 18, 2011. http://www.space.com/13666-moon-map-lunar-reconnaissance-orbiter.html.
- ↑ Phillips, Tony; Barry, Patrick L. (July 11, 2005). "Abandoned Spaceships". NASA. Archived from the original on August 8, 2009. பார்க்கப்பட்ட நாள் August 5, 2009.
- ↑ Hautaluoma, Grey; Freeberg, Andy (July 17, 2009). "LRO Sees Apollo Landing Sites". NASA. Archived from the original on நவம்பர் 16, 2009. பார்க்கப்பட்ட நாள் August 5, 2009.
- ↑ Garner, Robert, ed. (July 2, 2009). "LRO's First Moon Images". NASA. Archived from the original on ஆகஸ்ட் 8, 2009. பார்க்கப்பட்ட நாள் August 5, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Harwood, William (June 18, 2009). "Atlas 5 rocket launches NASA Moon mission". CNet.com இம் மூலத்தில் இருந்து November 3, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103112957/http://news.cnet.com/8301-19514_3-10268241-239.html.
- ↑ Clark, Stephen (June 18, 2019). "10 years since its launch, NASA lunar orbiter remains crucial for moon landings". Spaceflight Now. பார்க்கப்பட்ட நாள் June 20, 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]
- Lunar Reconnaissance Orbiter website by NASA
- Lunar Reconnaissance Orbiter website by NASA's Goddard Space Flight Center
- Lunar Reconnaissance Orbiter mission profile by NASA's Solar System Exploration
- Diviner Instrument website by UCLA
- LROC Instrument website by Arizona State University
- LROC Web Map Service by Arizona State University