நிலாப் புலனாய்வு சுற்றுகலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலாப் புலனாய்வு சுற்றுகலன்
Lunar Reconnaissance Orbiter
நிலாப் புலனாய்வு சுற்றுகலன் விளக்கப்படம்
திட்ட வகைநிலா சுற்றுகலன்
இயக்குபவர்நாசா
காஸ்பார் குறியீடு2009-031A
சாட்காட் இல.35315
இணையதளம்lunar.gsfc.nasa.gov
திட்டக் காலம்
 • முதன்ந்த் திட்டம்: 1 ஆண்டு[1]
 • அறிவியல் திட்டம்: 2 ஆண்டு[1]
 • விரிவாக்கம் 1: 2 ஆண்டு[1]
 • விரிவாக்கம் 2: 2 ஆண்டு[2]
 • காலநீட்டம்: 14 ஆண்டு-கள், 8 மாதம்-கள் and 15 நாள்-கள்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புநாசா / GSFC
ஏவல் திணிவு1,916 kg (4,224 lb)[3]
உலர் நிறை1,018 kg (2,244 lb)[3]
ஏற்புச்சுமை-நிறை92.6 kg (204 lb)[3]
பரிமாணங்கள்ஏவுதல்: 390 × 270 × 260 cm (152 × 108 × 103 அங்)[3]
திறன்1850 வா[4]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்June 18, 2009, 21:32:00 (2009-06-18UTC21:32Z)  ஒபொநே
ஏவுகலன்அட்லசு V 401
ஏவலிடம்கேப் கனவெரல் SLC-41, மேரிலாந்து
ஒப்பந்தக்காரர்United Launch Alliance
Entered serviceசெப்டம்பர் 15, 2009
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemநிலாமைய
அரைப்பேரச்சு1,825 km (1,134 mi)
அண்மைநிலாவண்மை20 km (12 mi)
கவர்ச்சிநிலாவண்மை165 km (103 mi)
Epochமே 4, 2015[5]
நிலா சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்ஜூன் 23, 2009

நிலாப் புலனாய்வு சுற்றுகலன் (Lunar Reconnaissance Orbiter) (LRO) என்பது நாசாவின் எந்திரன்வகை விண்கலம் ஆகும் , இது தற்போது நிலாவை ஒரு மையப்பிறழ்வானமுனையப் படமாக்க வட்டணையில் சுற்றி வருகிறது. ]].[6][7]நாசா எதிர்காலத்தில் நிலாவுக்குச் செல்லும் ஆளுள்ள, எந்திரன்வகைப் பயணங்களைத் திட்டமிடுவதற்கு இந்த சுற்றுகலன் ஆய்வில் திரட்டிய தகவல்கள் கட்டாயம் தேவை. .[8] அதன் விரிவான நிலாவின் வரைபடத் திட்டம் பாதுகாப்பாக தரையிறங்கும் தளங்களை அடையாளம் காணவும் நிலாவின் வாய்ப்புள்ள வளங்களைக் கண்டறியவும் கதிர்வீச்சு சூழலை வகைப்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை நிறுவவும் தேவைப்படுகிறது.[9][10]

2009, ஜூன் 18 அன்று நிலாப் குழிப்பள்ளக் கண்காணிப்பு,தொலைவுணர்திறன் செயற்கைக்கோளுடன்(LCROSS) இணைந்து, [11] நாசாவின் நிலா முன்கூட்டிய எந்திரன்வகைத் திட்டத்தின் முன்னோடியாக) நிலாப் புலனாய்வு சுற்றுகலன்(LRO) பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிலாவுக்கு அனுப்பும் முதல் அமெரிக்கப் பயணமாகும்.[12] ( அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த LRO, LCROSS விண்கலங்கள் ஏவப்பட்டன.

இந்த ஆய்வு நிலா மேற்பரப்பின் முப்பருமான வரைபடத்தை 100 மீட்டர் பிரிதிறனிலும் , 98.2% பாதுகாப்பிலும் (ஆழமான நிழலில் உள்ள நிலாமுனைப் பகுதிகள் உட்பட அப்பல்லோ தரையிறங்கும் தளங்களின் 0.5 மீட்டர் பிரிதிறன் படங்கள் உட்பட) உருவாக்கியுள்ளது.[13] including 0.5-meter resolution images of Apollo landing sites.[14][15] நிலா புலனாய்வு சுற்றுகலன் எடுத்த முதல் படங்கள் 2009, ஜூலை 2, அன்று வெளியிடப்பட்டன , அவை மரே நுபியத்திற்கு தெற்கே நிலாவின் மலைப்பகுதிகளில் ஒரு பகுதியைக் காட்டுகின்றன.[16]

இந்தப் பயணத்தின் மொத்தச் செலவு 583 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 504 மில்லியன் டாலர் முதன்மை நிலா புலனாய்வு சுற்றுகலன் ஆய்வுக்கும் , 79 மில்லியன் டாலர் நிலாக் குழிப்பள்ளக் கண்கானிப்பு, தொலைவுணர்திறச் செயற்கைக்கோளுக்கும் ஆய்வுக்கும் ஆகும். .[17] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி , நிலா புலனாய்வு சுற்றுகலன் குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு நடவடிக்கைகளைத் தொடர போதுமான எரிபொருளைக் கொண்டுள்ளது. மேலும் 2020 களில் நிலாத் தரையிறங்கிகளுக்கான தளங்களை அடையாளம் காண, இதன் உளவுத் திறன்களை தொடர்ந்து பயன்படுத்த நாசா கருதியுள்ளது. .[18]

திட்டப்பணி[தொகு]

காட்சிமேடை[தொகு]

டைக்கோக் குழிப்பள்ளத்தின் மையக் கொடுமுடி வளாகம், களப் புவியெழுச்சியின்போது கரிய நீண்ட நீழல் படர்தல்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "LRO Mission Description". PDS Geosciences Node. Washington University in St. Louis. September 24, 2012 [2007]. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
 2. Hand, Eric (September 3, 2014). "NASA extends seven planetary missions". Science. https://www.science.org/content/article/nasa-extends-seven-planetary-missions. 
 3. 3.0 3.1 3.2 3.3 "Lunar Reconnaissance Orbiter (LRO): Leading NASA's Way Back to the Moon" (PDF). NASA. June 2009. NP-2009-05-98-MSFC. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
 4. "LRO Spacecraft Description". PDS Geosciences Node. Washington University in St. Louis. April 11, 2007. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
 5. Neal-Jones, Nancy (May 5, 2015). "NASA's LRO Moves Closer to the Lunar Surface". NASA. http://www.nasa.gov/feature/goddard/nasas-lro-moves-closer-to-the-lunar-surface. 
 6. (2014) "Five Years at the Moon With the Lunar Reconnaissance Orbiter (LRO): New Views of the Lunar Surface and Environment". {{{booktitle}}}, Lunar and Planetary Institute.
 7. "The Current Location of the Lunar Reconnaissance Orbiter". Arizona State University. பார்க்கப்பட்ட நாள் September 24, 2014.
 8. Steigerwald, Bill (April 16, 2009). "LRO to Help Astronauts Survive in Infinity". NASA. பார்க்கப்பட்ட நாள் July 13, 2016.
 9. "LRO Mission Overview". NASA. பார்க்கப்பட்ட நாள் October 3, 2009.
 10. (2006) "Mission design and operation considerations for NASA's Lunar Reconnaissance Orbiter". {{{booktitle}}}. IAC-07-C1.7.06.
 11. Mitchell, Brian. "Lunar Precursor Robotic Program: Overview & History". NASA. Archived from the original on July 30, 2009. பார்க்கப்பட்ட நாள் August 5, 2009.
 12. Dunn, Marcia (June 18, 2009). "NASA launches unmanned Moon shot, first in decade". ABC News. Associated Press இம் மூலத்தில் இருந்து August 20, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090820194230/http://abcnews.go.com/Technology/wireStory?id=7870018. 
 13. "NASA Probe Beams Home Best Moon Map Ever". Space.com. November 18, 2011. http://www.space.com/13666-moon-map-lunar-reconnaissance-orbiter.html. 
 14. Phillips, Tony; Barry, Patrick L. (July 11, 2005). "Abandoned Spaceships". NASA. Archived from the original on August 8, 2009. பார்க்கப்பட்ட நாள் August 5, 2009.
 15. Hautaluoma, Grey; Freeberg, Andy (July 17, 2009). "LRO Sees Apollo Landing Sites". NASA. பார்க்கப்பட்ட நாள் August 5, 2009.
 16. Garner, Robert, ed. (July 2, 2009). "LRO's First Moon Images". NASA. பார்க்கப்பட்ட நாள் August 5, 2009.
 17. Harwood, William (June 18, 2009). "Atlas 5 rocket launches NASA Moon mission". CNet.com இம் மூலத்தில் இருந்து November 3, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103112957/http://news.cnet.com/8301-19514_3-10268241-239.html. 
 18. Clark, Stephen (June 18, 2019). "10 years since its launch, NASA lunar orbiter remains crucial for moon landings". Spaceflight Now. பார்க்கப்பட்ட நாள் June 20, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.