உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பல்லோ 11

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பல்லோ 11
Apollo 11
நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்ட்ரின் ஏணி வழியே நிலவின் தரையில் இறங்குகிறார்.
திட்ட வகைநிலாவில் மனிதத் தரையிறங்கல்
இயக்குபவர்நாசா[1]
காஸ்பார் குறியீடுCSM: 1969-059A
LM: 1969-059C
சாட்காட் இல.CSM: 4039
LM: 4041
திட்டக் காலம்8 நாட்கள், 3 மணி, 18 நிமி, 35 செக்.
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்அப்பல்லோ சிஎஸ்எம்-107
அப்பல்லோ எல்எம்-5
தயாரிப்புCSM: வட அமெரிக்க ராக்வெல்
LM: கிரம்மன்
ஏவல் திணிவு45,702 கிகி
Landing mass4,932 கிகி
உறுப்பினர்கள்
உறுப்பினர்களின் எண்ணிக்கை3
உறுப்பினர்கள்நீல் ஆம்ஸ்ட்றோங்
மைக்கேல் கொலின்ஸ்
எட்வின் ஆல்ட்ரின்
விளி சைகைCSM: கொலம்பியா
LM: ஈகில்
தரையில்: நிலையமைதித் தளம்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்Not recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000). ஒசநே
ஏவுகலன்சட்டர்ன் V SA-506
ஏவலிடம்கென்னடி ஏவுதளம் LC-39A
திட்ட முடிவு
தரையிறங்கிய நாள்Not recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000). ஒசநே<[2]
தரையிறங்கும் இடம்வடக்கு பசிபிக் பெருங்கடல்
13°19′N 169°9′W / 13.317°N 169.150°W / 13.317; -169.150 (Apollo 11 splashdown)[2]
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemநிலவுமையச் சுற்று
அண்மைநிலாவரை100.9 கிமீ[3]
கவர்ச்சிநிலாவரை122.4 கிமீ[3]
சாய்வு1.25 பாகை[3]
சுற்றுக்காலம்2 மணி[3]
Epochசூலை 19, 1969, 21:44 ஒசநே[3]
நிலா சுற்றுக்கலன்
விண்கலப் பகுதிCommand/Service Module
சுற்றுப்பாதையில் இணைதல்சூலை 19, 1969, 17:21:50 UTC[4]
Departed orbitசூலை 22, 1969, 04:55:42 UTC[4]
Orbits30
நிலா தரையிறங்கி
விண்கலப் பகுதிLunar Module
தரையிறங்கிய நாள்சூலை 20, 1969, 20:18:04 UTC[5]
Return launchசூலை 21, 1969, 17:54 UTC
தரையிறங்கிய பகுதிMare Tranquillitatis
0°40′27″N 23°28′23″E / 0.67408°N 23.47297°E / 0.67408; 23.47297[6]
Sample mass21.55 கிலோகிராம்கள் (47.51 lb)
Surface EVAs1
EVA duration2 மணி, 31 நிமி. 40 செக்.
Dock with LM
Dock நாள்சூலை 16, 1969, 16:56:03 UTC[4]
Undock நாள்சூலை 20, 1969, 17:44:00 UTC[4]
Dock with LM Ascent Stage
Dock நாள்சூலை 21, 1969, 21:35:00 UTC[4]
Undock நாள்சூலை 21, 1969, 23:41:31 UTC[4]
Circular insignia: Eagle with wings outstretched holds olive branch on Moon with Earth in background, in blue and gold border.

நிலவின் பெரும் புகைப்படத்தின் முன்னால் மூன்று விண்வெளி வீரர்கள்.
இடமிருந்து வலம்: ஆம்ஸ்ட்ரோங், கொலின்சு, ஆல்டிரின்


அப்பல்லோ திட்டம்
← அப்பல்லோ 10 அப்பல்லோ 12

அப்பல்லோ 11 (Apollo 11) என்பது சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது அப்பல்லோ திட்டத்தின் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது ஜூலை 16, 1969இல் 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ஜூலை 24, 1969ல் இது திரும்பியது. இத்திட்டத்தில் கட்டளை அலுவலராக நீல் ஆம்ஸ்ட்ரோங்கும், கட்டளைக் கூறு விமானியாக மைக்கேல் கொலின்சும், சந்திரக் கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.

கட்டளைக்கூறு: கொலம்பியா
சந்திரக் கூறு: ஈகிள்
இறக்கம்: ஜூலை 20, 1969
சந்திரனில் இறங்கிய இடம்: 1.1 வ, 23.8 கி -- அமைதிக் கடல் (Mare Tranquillitatis)
பரப்பின் மேல்: 21.6 மணிகள்
லூனார் EVA: 2.5 மணிகள்
Samples: 22 கிகி

ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதராவார். அல்ட்ரின் அவருக்கு அடுத்தவராவார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார்.

பயணத்திட்டக் குறிப்புகள்[தொகு]

  • ஜுலை 20ல், சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, "ஈகிள்" என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, "கொலம்பியா"விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினும் ஈகிளுடன் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கினர்.
  • சந்திர மேற்பரப்பை நோக்கி இறங்கும் போது, கண்காணிப்புப் புகைப்படங்களில் காணப்பட்டதுபோலன்றி, இறங்க உத்தேசித்திருந்த இடம் எதிர்பார்த்ததிலும் கூடிய பாறைப் பிரதேசமாய் இருந்ததை, விண்வெளிவீரர்கள் அவதானித்தனர். ஆம்ஸ்ட்ரோங், இக்கட்டத்தில், ஆளியக்கக் கட்டுப்பாட்டைக் கையாண்டு, மட்டமான நிலப்பகுதியொன்றில் இறங்குவதற்கு வழிகாட்டினார். இப் பிரதேசம் பின்னர் "அமைதித் தளம்" (Tranquility Base) என அழைக்கப்பட்டது.
  • இறக்கத்தின் பின் ஆறரை மணி நேரம் கழிந்தபின், ஆம்ஸ்ட்ரோங், சந்திர மேற்பரப்பில் இறங்கி, அந்தப் பிரபலமான அறிக்கையை விடுத்தார்; "இது [ஒரு] மனிதனைப் பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது பாரிய பாய்ச்சலாகும்." (அவர் பேசும்போது, "ஒரு" என்ற சொல் விடுபட்டு, பொருள் மாற்றம் ஏற்பட்டுவிட்டாலும், சில வரலாற்றாசிரியர்கள், தாராள மனப்பாண்மையுடன், இது ஆம்ஸ்ட்ரோங்கின் தவறு என்பதிலும், தொலைத் தொடர்புக் கோளாறு என்றே கூறுகின்றனர்.)
  • 21 மணி 36 நிமிடங்களின் பின்னர், ஈகிள் தனது ஏறும் இயந்திரத்தை இயக்கி, மீளும் கொலம்பியாவுடன் இணைந்தது. விண்வெளிவீரர்கள் ஜூலை 24ல், பூமிக்குத் திரும்பியபோது, பெரும் வீரர்களாக வரவேற்கப்பட்டார்கள்.

இத்திட்டத்தின் கட்டளைக் கூறு வாஷிங்டன், டி.சி. யிலுள்ள தேசிய ஆகாய மற்றும் விண்வெளி நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, மற்றும் சந்திரக் கூறு ஜூலை 21 1969ல் வீசப்பட்டது. நிலவில் அது விழுந்த இடம் இதுவரையில் தெரியவரவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Orloff, Richard W. (September 2004) [First published 2000]. "Table of Contents". Apollo by the Numbers: A Statistical Reference. NASA History Series. Washington, D.C.: நாசா. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-16-050631-X. LCCN 00061677. NASA SP-2000-4029. Archived from the original on ஆகஸ்ட் 23, 2007. பார்க்கப்பட்ட நாள் June 12, 2013. {{cite book}}: |work= ignored (help); Check date values in: |archivedate= (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  2. 2.0 2.1 Apollo 11 Mission Report (PDF). Houston, Texas: NASA. November 1969. இணையக் கணினி நூலக மைய எண் 10970862. MSC-00171. பார்க்கப்பட்ட நாள் July 10, 2013. {{cite book}}: |work= ignored (help)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Apollo 11 Mission Summary". The Apollo Program. Smithsonian National Air and Space Museum. Archived from the original on ஆகஸ்ட் 29, 2013. பார்க்கப்பட்ட நாள் September 7, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Orloff, Richard W. (September 2004) [First published 2000]. "Apollo 11 Timeline". Apollo by the Numbers: A Statistical Reference. NASA History Series. Washington, D.C.: NASA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-16-050631-X. LCCN 00061677. NASA SP-2000-4029. Archived from the original on ஆகஸ்ட் 23, 2007. பார்க்கப்பட்ட நாள் October 30, 2009. {{cite book}}: |work= ignored (help); Check date values in: |archivedate= (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  5. Jones, Eric M., ed. (1995). "The First Lunar Landing". Apollo 11 Lunar Surface Journal. NASA. Archived from the original on டிசம்பர் 27, 2016. பார்க்கப்பட்ட நாள் June 13, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Grayzeck, Ed (December 11, 2003). "Apollo Landing Site Coordinates". US National Space Science Data Center. பார்க்கப்பட்ட நாள் September 7, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_11&oldid=3927129" இலிருந்து மீள்விக்கப்பட்டது