உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்கைலேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்ணாய்வகம்
பூமிக்குத் திரும்பும் கடைசி குழுவினரால் எடுக்கப்பட்ட விண்ணாய்வகத்தின் நிழற்படம்
பூமிக்குத் திரும்பும் கடைசி குழுவினரால் எடுக்கப்பட்ட விண்ணாய்வகத்தின் நிழற்படம்
நிலையத் தரவுகள்
பெயர்:விண்ணாய்வகம் (Skylab)
பயணிகள்:3 (9 மொத்தம்)
ஏவப்பட்டது:மே 14, 1973
17:30:00 உலக நேரக் குறியீடு (UTC)
ஏவப்பட்ட இடம்:கென்னெடி விண்வெளி மையம்
பூகோள மறுநுழைவு:சூலை 11, 1979
16:37:00 UTC
பெர்த், ஆஸ்திரேலியா அருகில்
நிறை:169,950 lb (77,088 kg)[1]
w/o CSM
நீளம்:86.3 அடிகள் (26.3 m)
w/o CSM
அகலம்:55.8 அடிகள் (17.0 m)
ஒரு சூரியத் தகட்டுடன்
உயரம்:24.3 அடிகள் (7.4 m)
தொலைநோக்கி ஏற்றத்துடன்
விட்டம்:21.67 அடிகள் (6.6 m)
தற்போதைய கனவளவு:319.8 m3 (11,290 cu ft)
அமரும் பொருத்தி (docking adapter), காற்றுப்பேழையுடன் (airlock)
Perigee:269.7 mi (434.0 km)
Apogee:274.6 mi (441.9 km)
ஒழுக்கு சரிவு:50°
சுற்றுவட்ட காலம்:93.4 நிமிடங்கள்
சுற்றுக்கள்/நாள்:15.4
சுற்றிய நாட்கள்:2,249 நாட்கள்
Days occupied:171 நாட்கள்
சுற்றுக்களின் எண்ணிக்கை:34,981
பயணித்த தூரம்:~890,000,000 mi (1,400,000,000 கி.மீ.)
Statistics as of பூமிக்குத் திரும்பியது சூலை 11, 1979.
விண்ணாய்வகம்

விண்ணாய்வகம் (Skylab) அமெரிக்காவின் நாசாவால் ஏவப்பட்ட ஆளில்லாத விண்வெளி ஓடம் ஆகும். 1973 முதல் 1979 விண்வெளி ஓடமாக சுற்றிய இது ஆளில்லாததும் சூரிய ஒளியால் இயக்கம் கொண்டதும் ஆகும். இதன் எடை 77 டன்.[1] இது சனிக்கோள்- ஐந்தாம் வகை ஏவு ஊர்தியால் விண்ணில் ஏவப்பட்டது. 1973-1974 காலகட்டதில் மட்டும் மூன்றுமுறை ஒரு நல்ல செயல் வடிவம் கொண்ட தொகுப்பு விண் ஆய்வகம் (Apollo command/service Module)(CSM) விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு முறையும் மூன்று நபர்கள் கொண்ட குழுக்கள் முறையே 28, 59 மற்றும் 84 நாட்கள் அங்கு தங்கினார்கள்.[2]


படங்கள்

[தொகு]
திட்டமிட்டப்படி அதன் பகுதிகள்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கைலேப்&oldid=2918298" இலிருந்து மீள்விக்கப்பட்டது