மைக்கேல் கொலின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைக்கேல் கொலின்சு
Michael Collins
Michael Collins (S69-31742, restoration).jpg
1969 இல் மைக்கேல் கொலின்சு
பொது விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராசாங்க செயலாளர்
பதவியில்
சனவரி 6, 1970 – ஏப்ரல் 11, 1971
குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன்
முன்னவர் டிக்சன் டொனெலி
பின்வந்தவர் கரோல் லாயிசு
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 31, 1930(1930-10-31)
உரோம், இத்தாலி இராச்சியம்
இறப்பு ஏப்ரல் 28, 2021(2021-04-28) (அகவை 90)
நேப்பில்சு, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
வாழ்க்கை துணைவர்(கள்)
பத்திரீசியா பினெகன்
(தி. 1957; இற. 2014)
பிள்ளைகள் 3
கல்வி அமெரிக்கப் படைத்துறைக் கல்விக்கழகம் (BS)
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு  ஐக்கிய அமெரிக்கா
கிளை ஐக்கிய அமெரிக்க வான்படை
பணி ஆண்டுகள் 1952–1970
1970–1982 (ரிசர்வ்)
தர வரிசை US-O8 insignia.svg படைத்தலைவர்
நாசா விண்ணோடி
விண்வெளி நேரம்
11 நாட்கள், 2 மணி, 4 நிமி, 43 செக்
தெரிவு1963 நாசா குழு 3
2
மொத்த நடை நேரம்
1 மணி 28 நிமி
பயணங்கள்ஜெமினி 10, அப்பல்லோ 11
திட்டச் சின்னம்
ஜெமினி 10 சின்னம் அப்பல்லோ 11 சின்னம்

மைக்கேல் கொலின்சு (Michael Collins, அக்டோபர் 31, 1930 – ஏப்ரல் 28, 2021) அமெரிக்க விண்ணோடியும், வான் படையணித் தலைவரும் ஆவார். இவர் 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று நிலாவில் முதன் முதலாகக் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோருடன் பயணம் செய்தவர். சக விண்ணோடிகள் நிலாவில் தரையிறங்க, மைக்கேல் கொலின்சு கொலம்பியா என்ற கட்டளைக் கலத்தை நிலாவைச் சுற்றிச் செலுத்தி சாதனை படைத்தார்.[1][2]

மைக்கேல் கொலின்சு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2021 ஏப்ரல் 28 அன்று தனது 90-வது அகவையில் புளோரிடாவில் காலமானார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_கொலின்ஸ்&oldid=3139607" இருந்து மீள்விக்கப்பட்டது