உள்ளடக்கத்துக்குச் செல்

நிரோஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரோஷா ராம்கி
பிறப்புகொழும்பு, இலங்கை
மற்ற பெயர்கள்நிரோஜா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1988–1995
2003–தற்போது வரை
பெற்றோர்எம். ஆர். ராதா
கீதா ராஜூ
வாழ்க்கைத்
துணை
ராம்கி (தி.1995–தற்போது வரை)
உறவினர்கள்ராதிகா சரத்குமார் (சகோதரி)
ராஜூ ராதா (சகோதரர்)
மோகன் ராதா (சகோதரர்)

நிரோஷா (பிறப்பு: ஜனவரி 23, 1971) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா, மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் ராதா ரவி, எம். ஆர். ஆர். வாசு, ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.

இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.[1] நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1988 அக்னி நட்சத்திரம் அனிதா தமிழ் முதல் திரைப்படம்
1988 செந்தூரப்பூவே பொன்னி தமிழ்
1988 சூரசம்ஹாரம் சுதா தமிழ்
1988 பட்டிக்காட்டு தம்பி தமிழ்
1989 என் கணவர் தமிழ்
1989 கைவீசம்மா கைவீசு தமிழ்
1989 சொந்தக்காரன் தமிழ்
1989 பொறுத்தது போதும் தமிழ்
1989 பாண்டி நாட்டுத் தங்கம் ராதா தமிழ்
1990 இணைந்த கைகள் ஜூலி தமிழ்
1990 பறவைகள் பலவிதம் தமிழ்
1990 மருது பாண்டி தமிழ்
1990 காவலுக்குக் கெட்டிக்காரன் அறிவுக்கொடி தமிழ்
1990 மைந்தன் தமிழ்
1993 பாரம்பரியம் தமிழ்
2008 சிலம்பாட்டம் தமிழ்
2009 படிக்காதவன் தமிழ்
2010 அம்பாசமுத்திரம் அம்பானி தமிழ்

தொலைக்காட்சி தொடர்

[தொகு]
  • சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 1[2]
  • சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 2[2]
  • சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 4[2]
  • தாமரை
  • சந்திரக்குமாரி

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Dailyhunt". m.dailyhunt.in.
  2. 2.0 2.1 2.2 ""நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?" - நடிகை நிரோஷா". www.vikatan.com.

வெளி இணைப்புகள்

[தொகு]

ஐஎம்டிபி தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரோஷா&oldid=4114219" இலிருந்து மீள்விக்கப்பட்டது