நிமிசா சஞ்சயன்
நிமிசா சஞ்சயன் | |
---|---|
பிறப்பு | 1997 மும்பை |
நிமிசா சஞ்சயன் (Nimisha Sajayan) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் மராத்தி, ஆங்கிலம், மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். திலீசு போத்தன் இயக்கிய தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[1] ஒரு குப்ரசித்த பையன் மற்றும் சோல திரைப்படங்களில் நடித்ததற்காக 2018 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் மூன்று தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளையும் பெற்றவர்.
வாழ்க்கை
[தொகு]கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சயனுக்கும் பிந்து சஞ்சயனுக்கும் நிமிசா மும்பையில் பிறந்தார். இவரது தாயாரின் பூர்வீகம் கொல்லம் மாவட்டத்திலுள்ள புனலூரில் உள்ளது.[2] நிமிசா மும்பையில் உள்ள கார்மல் கான்வென்ட் பள்ளியில் பயின்றார். மும்பை கே. சே. சோமையா கல்லூரியில் பட்டம் பெற்றார்.[3]
தொழில்
[தொகு]திலீசு போத்தன் இயக்கிய தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[4] இதன் பின்பு பி. அசித் குமார் மற்றும் ராசீவ் ரவியின் 'ஈடா' திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[5][6] மதுபால் இயக்கிய ஒரு குப்ரசிதா பையன், சனல் குமார் சசிதரன் இயக்கிய சோல திரைப்படங்களுக்காக 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான 49வது கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.[7] சோல திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.[8]
2021 இல் இவர் தி கிரேட் இந்தியன் கிச்சனில் நடித்தார். திரைப்படமும் இவரது நடிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது.[9] அதே ஆண்டு, அவர் நயாட்டு, மாலிக் ஆகிய திரைப்படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். 2022 இல் அவர் ஒரு தேக்கன் தள்ளு கேஸ், இன்னாலே வாரே மற்றும் ஹெவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஏ. எல்.விஜய் இயக்கிய மிசன்: அத்தியாயம் 1 திரைப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார், ஆனால் தமிழில் இவரது முதல் திரைப்பட வெளியீடு 2023 இல் வெளியான சித்தா.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாத்திரம்(ங்கள்) | மொழி | குறிப்புகள் | மேற். |
---|---|---|---|---|---|
2017 | சி/ஒ சாய்ரா பானு | அங்கீகரிக்கப்படாத பாத்திரம் | மலையாளம் | [10] | |
தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் | சிறீஜா | [11] | |||
2018 | ஈடா | ஐசுவர்யா | [12] | ||
மாங்கல்யம் தந்துனானென | கிளாரா | [13][14] | |||
ஒரு குபிரசித்த பையன் | ஹன்னா எலிசபெத் | [15][16] | |||
2019 | நல்பதியோன்னு (41) | பாக்யசூயம் | [17] | ||
சோல | சானு | [18] | |||
ஸ்டாண்ட் அப் | கீர்த்தி | [19][20] | |||
2021 | தி கிரேட் இந்தியன் கிச்சன் | மனைவி | [21][22] | ||
ஒன் | லத்திகா | [23] | |||
நாயட்டு | சுனிதா | [24][25] | |||
மாலிக் | ரோசுலைன் | [26] | |||
2022 | இன்னாலே வாரே | அஞ்சலி | [27] | ||
ஹெவன் | பாதுகாப்பு மன்ற உறுப்பினர் | சிறப்பு தோற்றம் | [28] | ||
அவா அவாய் | ஜோதி | மராத்தி | |||
ஒரு தேக்கன் தள்ளு கேஸ் | வசந்தி | மலையாளம் | [29] | ||
2023 | துரமுகம் | உமானி | [30] | ||
புட்பிரின்ட்சு அன் வாட்டர் | மீரா | இந்திய ஆங்கிலம் | [31][32] | ||
சித்தா | சக்தி | தமிழ் | [33] | ||
ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் | மலையரசி | [34] | |||
அத்ரிஷ்ய ஜலகங்கள் | மலையாளம் | [35] | |||
2024 | மிசன்: அத்தியாயம் 1 | நான்சி குரியன் | தமிழ் | [36][37] |
குறும்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | பங்கு | குறிப்புகள் | மேற். |
---|---|---|---|---|
2017 | நேத்திரம் | பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் | குறும்படம் | [38] |
2020 | கர் சே | மனைவி | இந்தி குறும்படம் | [39] |
திரௌபதி | அம்மா | புகைப்படக் கதை | [40] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Suresh, Meera (25 May 2017). "Newbie Nimisha Sajayan is the lead lady in Thondimuthalum Driksakshiyum". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Express News Service இம் மூலத்தில் இருந்து 29 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170629045536/http://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/may/25/newbie-nimisha-sajayan-is-the-lead-lady-in-thondimuthalum-driksakshiyum-1608688.html.
- ↑ "Nimisha Sajayan reminisces about her childhood home". On Manorama. 12 November 2018 இம் மூலத்தில் இருந்து 12 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181112105515/https://english.manoramaonline.com/lifestyle/decor/2018/11/12/nimisha-sajayan-reminisces-her-sweet-childhood-home.html.
- ↑ "Mumbai girl Nimisha Sajayan bags honours at Kerala State Film Awards". Media Eye News இம் மூலத்தில் இருந்து 3 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210903092204/https://mediaeyenews.com/index.php/media/detailmedia/Mumbai-girl-Nimisha-Sajayan-bags-honours-at-Kerala-State-Film-Awards--.
- ↑ "Sreeja of Thondimuthalum Driksakshiyum is one of us". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Express News Service. 19 July 2017 இம் மூலத்தில் இருந்து 3 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210903093838/https://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/jul/19/sreeja-of-thondimuthalum-driksakshiyum-is-one-of-us-1630439.html.
- ↑ "Nimisha Sajayan plays a college student in 'Eeda'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 July 2017 இம் மூலத்தில் இருந்து 7 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180107060348/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/nimisha-sajayan-plays-a-college-student-in-eeda/articleshow/59562600.cms.
- ↑ "Shane Nigam – Nimisha Sajayan film 'Eeda' poster shows their interesting chemistry in the film!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 October 2017 இம் மூலத்தில் இருந்து 7 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180107065316/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/shane-nigam-nimisha-sajayan-film-eeda-poster-shows-their-interesting-chemistry-in-the-film/articleshow/60957875.cms.
- ↑ "I am trying to break stereotypes in portrayal of women, says Nimisha Sajayan". தி இந்து. 3 April 2019 இம் மூலத்தில் இருந்து 3 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210903094907/https://www.thehindu.com/entertainment/movies/nimisha-sajayan-who-bagged-the-kerala-state-film-award-for-best-actress-says-she-cant-wait-for-more-good-roles/article26721507.ece.
- ↑ "Chola to be screened at Geneva International Film festival". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 October 2019 இம் மூலத்தில் இருந்து 16 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210716081202/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/chola-to-be-screened-at-geneva-international-film-festival/articleshow/71578294.cms.
- ↑ "The Great Indian Kitchen review: Powerful film on patriarchy and men-governed traditions" (in ஆங்கிலம்). 16 January 2021. Archived from the original on 12 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "Karthik Subbaraj shuts down reporter who called Jigarthanda DoubleX heroine Nimisha Sajayan 'not beautiful'" (in ஆங்கிலம்). 2023-11-20. Archived from the original on 25 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-25.
- ↑ "Newbie Nimisha Sajayan is the lead lady in Thondimuthalum Driksakshiyum". 25 May 2017. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Nimisha Sajayan plays a college student in 'Eeda'". 13 July 2017. Archived from the original on 22 March 2020. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Kunchacko Boban and Nimisha Sajayan in Mangalyam Thanthunanena". 17 June 2018. Archived from the original on 7 June 2018. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Kunchacko and Nimisha are a couple in their next". 16 November 2017. Archived from the original on 28 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 May 2021.
- ↑ "Nimisha Sajayan: In the court room, the judge told me in jest that he will cane me". 17 November 2018. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Watch: Actor Nimisha Sajayan makes parottas on the sets of her new film". 20 February 2018 இம் மூலத்தில் இருந்து 15 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190215132312/https://www.thenewsminute.com/article/watch-actor-nimisha-sajayan-makes-parottas-sets-her-new-film-76749.
- ↑ "Nalpathiyonnu movie review: Of faith and its social manifest". 9 November 2019. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Nimisha Sajayan starrer Chola to be screened at Venice Film Festival". 31 July 2019. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Nimisha Sajayan-Rajisha Vijayan movie Stand Up to release in November". 30 September 2019. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Nimisha, Rajisha roped in for Vidhu Vincent's 'Stand Up'". Archived from the original on 15 November 2019. பார்க்கப்பட்ட நாள் 16 May 2021.
- ↑ "Malayalam film The Great Indian Kitchen streaming on Amazon Prime Video, director says, 'only because of great audience'". 4 April 2021. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Suraj, Nimisha Film 'The Great Indian Kitchen' to release on January 15". 12 January 2021. Archived from the original on 22 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 May 2021.
- ↑ "Nimisha Sajayan joins Mammootty starrer 'One'?". 31 October 2019 இம் மூலத்தில் இருந்து 3 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211203085349/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/nimisha-sajayan-joins-mammootty-starrer-one/articleshow/71839468.cms.
- ↑ "Nayattu Movie Review: A powerful, blood-boiling thriller". 9 April 2021. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Nimisha Sajayan to work with Adil Hussain in 'Footprints on Water'". 31 October 2020. Archived from the original on 23 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 May 2021.
- ↑ "Nimisha Sajayan's look from 'Malik' out". 19 March 2020. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
- ↑ "Asif Ali-Nimisha Sajayan film goes on floors". 19 April 2021 இம் மூலத்தில் இருந்து 3 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211203085613/https://www.cinemaexpress.com/stories/news/2021/apr/19/asif-ali-nimisha-sajayan-film-goes-on-floors-24047.html.
- ↑ Heaven | Official Trailer | Suraj Venjaramoodu, Nimisha Sajayan, Sudev Nair | Now Streaming. Disney+ Hotstar Tamil. 20 August 2022. Archived from the original on 22 August 2022. பார்க்கப்பட்ட நாள் 22 August 2022 – via YouTube.
- ↑ "Biju Menon, Nimisha Sajayan to play the lead role in the film Oru Thekkan Thallu Case". 14 July 2021 இம் மூலத்தில் இருந்து 19 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210719004641/https://www.newindianexpress.com/entertainment/malayalam/2021/jul/14/biju-menon-nimisha-sajayan-to-lead-oru-thekkan-thallu-case-2330147.amp.
- ↑ "Thuramukham set for OTT release soon" (in ஆங்கிலம்). 4 April 2023. Archived from the original on 21 April 2023. பார்க்கப்பட்ட நாள் 21 April 2023.
- ↑ Footprints on Water | Official Trailer | Adil Hussain | Antonio Aakeel| Nimisha Sajayan | Lena Kumar. The Production Headquarters (TPHQ UK). 15 May 2023. Archived from the original on 20 June 2023. பார்க்கப்பட்ட நாள் 20 June 2023 – via YouTube.
- ↑ "Mohaan Nadaar's Footprints on Water bags top honours at international film festivals". 9 June 2020 இம் மூலத்தில் இருந்து 14 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230614065214/https://www.firstpost.com/entertainment/mohaan-nadaars-footprints-on-water-bags-top-honours-at-international-film-festivals-12716452.html.
- ↑ "Chithha teaser: Siddharth promises a heart-wrenching relationship drama" (in ஆங்கிலம்). 2023-09-06. Archived from the original on 27 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
- ↑ "Jigarthanda Double X Twitter reviews are in: Raghava Lawrence and Karthik Subbaraj film termed 'bad, bold and mad'" (in ஆங்கிலம்). 2023-11-10. Archived from the original on 10 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-10.
- ↑ "Tovino Thomas' Adrishya Jalakangal trailer is here" (in ஆங்கிலம்). Archived from the original on 12 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-25.
- ↑ "Anushka's next with director Vijay to go on floors in February" (in ஆங்கிலம்). Archived from the original on 21 April 2023. பார்க்கப்பட்ட நாள் 21 April 2023.
- ↑ "Arun Vijay's Mission Chapter 1 gets a release date". 24 December 2023. Archived from the original on 10 January 2024. பார்க்கப்பட்ட நாள் 19 January 2024.
- ↑ "NETHRAM — This won't stop Till You Stop Sharing | Inspire Reel Media and Entertainment". Inspire Reel. 3 December 2017 இம் மூலத்தில் இருந்து 26 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230426194053/https://www.inspirereel.com/nethram-this-wont-stop-till-you-stop-sharing/.
- ↑ "Ghar Se: Nimisha Sajayan-starrer short film is poignant and powerful". 29 June 2020 இம் மூலத்தில் இருந்து 21 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210921165832/https://www.onmanorama.com/entertainment/entertainment-news/2020/06/29/nimisha-sajayan-ghar-se-hindi-short-film.html.
- ↑ Prakash, Asha (17 November 2017). "Nimisha Sajayan's photo story Droupadi is intense". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 18 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230518113413/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/nimisha-sajayans-photo-story-droupadi-is-intense/articleshow/61688373.cms.