நிமிசா சஞ்சயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிமிசா சஞ்சயன்
பிறப்பு1997 Edit on Wikidata
மும்பை Edit on Wikidata

நிமிசா சஞ்சயன் (Nimisha Sajayan) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் மராத்தி, ஆங்கிலம், மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். திலீசு போத்தன் இயக்கிய தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[1] ஒரு குப்ரசித்த பையன் மற்றும் சோல திரைப்படங்களில் நடித்ததற்காக 2018 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் மூன்று தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளையும் பெற்றவர்.

வாழ்க்கை[தொகு]

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சயனுக்கும் பிந்து சஞ்சயனுக்கும் நிமிசா மும்பையில் பிறந்தார். இவரது தாயாரின் பூர்வீகம் கொல்லம் மாவட்டத்திலுள்ள புனலூரில் உள்ளது.[2] நிமிசா மும்பையில் உள்ள கார்மல் கான்வென்ட் பள்ளியில் பயின்றார். மும்பை கே. சே. சோமையா கல்லூரியில் பட்டம் பெற்றார்.[3]

தொழில்[தொகு]

திலீசு போத்தன் இயக்கிய தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[4] இதன் பின்பு பி. அசித் குமார் மற்றும் ராசீவ் ரவியின் 'ஈடா' திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[5][6] மதுபால் இயக்கிய ஒரு குப்ரசிதா பையன், சனல் குமார் சசிதரன் இயக்கிய சோல திரைப்படங்களுக்காக 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான 49வது கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.[7] சோல திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.[8]

2021 இல் இவர் தி கிரேட் இந்தியன் கிச்சனில் நடித்தார். திரைப்படமும் இவரது நடிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது.[9] அதே ஆண்டு, அவர் நயாட்டு, மாலிக் ஆகிய திரைப்படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். 2022 இல் அவர் ஒரு தேக்கன் தள்ளு கேஸ், இன்னாலே வாரே மற்றும் ஹெவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஏ. எல்.விஜய் இயக்கிய மிசன்: அத்தியாயம் 1 திரைப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார், ஆனால் தமிழில் இவரது முதல் திரைப்பட வெளியீடு 2023 இல் வெளியான சித்தா.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம்(ங்கள்) மொழி குறிப்புகள் மேற்.
2017 சி/ஒ சாய்ரா பானு அங்கீகரிக்கப்படாத பாத்திரம் மலையாளம் [10]
தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் சிறீஜா [11]
2018 ஈடா ஐசுவர்யா [12]
மாங்கல்யம் தந்துனானென கிளாரா [13][14]
ஒரு குபிரசித்த பையன் ஹன்னா எலிசபெத் [15][16]
2019 நல்பதியோன்னு (41) பாக்யசூயம் [17]
சோல சானு [18]
ஸ்டாண்ட் அப் கீர்த்தி [19][20]
2021 தி கிரேட் இந்தியன் கிச்சன் மனைவி [21][22]
ஒன் லத்திகா [23]
நாயட்டு சுனிதா [24][25]
மாலிக் ரோசுலைன் [26]
2022 இன்னாலே வாரே அஞ்சலி [27]
ஹெவன் பாதுகாப்பு மன்ற உறுப்பினர் சிறப்பு தோற்றம் [28]
அவா அவாய் ஜோதி மராத்தி
ஒரு தேக்கன் தள்ளு கேஸ் வசந்தி மலையாளம் [29]
2023 துரமுகம் உமானி [30]
புட்பிரின்ட்சு அன் வாட்டர் மீரா இந்திய ஆங்கிலம் [31][32]
சித்தா சக்தி தமிழ் [33]
ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் மலையரசி [34]
அத்ரிஷ்ய ஜலகங்கள் மலையாளம் [35]
2024 மிசன்: அத்தியாயம் 1 நான்சி குரியன் தமிழ் [36][37]

குறும்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புகள் மேற்.
2017 நேத்திரம் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் குறும்படம் [38]
2020 கர் சே மனைவி இந்தி குறும்படம் [39]
திரௌபதி அம்மா புகைப்படக் கதை [40]

மேற்கோள்கள்[தொகு]

  1. Suresh, Meera (25 May 2017). "Newbie Nimisha Sajayan is the lead lady in Thondimuthalum Driksakshiyum". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Express News Service இம் மூலத்தில் இருந்து 29 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170629045536/http://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/may/25/newbie-nimisha-sajayan-is-the-lead-lady-in-thondimuthalum-driksakshiyum-1608688.html. 
  2. "Nimisha Sajayan reminisces about her childhood home". On Manorama. 12 November 2018 இம் மூலத்தில் இருந்து 12 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181112105515/https://english.manoramaonline.com/lifestyle/decor/2018/11/12/nimisha-sajayan-reminisces-her-sweet-childhood-home.html. 
  3. "Mumbai girl Nimisha Sajayan bags honours at Kerala State Film Awards". Media Eye News இம் மூலத்தில் இருந்து 3 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210903092204/https://mediaeyenews.com/index.php/media/detailmedia/Mumbai-girl-Nimisha-Sajayan-bags-honours-at-Kerala-State-Film-Awards--. 
  4. "Sreeja of Thondimuthalum Driksakshiyum is one of us". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Express News Service. 19 July 2017 இம் மூலத்தில் இருந்து 3 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210903093838/https://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/jul/19/sreeja-of-thondimuthalum-driksakshiyum-is-one-of-us-1630439.html. 
  5. "Nimisha Sajayan plays a college student in 'Eeda'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 July 2017 இம் மூலத்தில் இருந்து 7 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180107060348/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/nimisha-sajayan-plays-a-college-student-in-eeda/articleshow/59562600.cms. 
  6. "Shane Nigam – Nimisha Sajayan film 'Eeda' poster shows their interesting chemistry in the film!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 October 2017 இம் மூலத்தில் இருந்து 7 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180107065316/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/shane-nigam-nimisha-sajayan-film-eeda-poster-shows-their-interesting-chemistry-in-the-film/articleshow/60957875.cms. 
  7. "I am trying to break stereotypes in portrayal of women, says Nimisha Sajayan". தி இந்து. 3 April 2019 இம் மூலத்தில் இருந்து 3 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210903094907/https://www.thehindu.com/entertainment/movies/nimisha-sajayan-who-bagged-the-kerala-state-film-award-for-best-actress-says-she-cant-wait-for-more-good-roles/article26721507.ece. 
  8. "Chola to be screened at Geneva International Film festival". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 October 2019 இம் மூலத்தில் இருந்து 16 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210716081202/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/chola-to-be-screened-at-geneva-international-film-festival/articleshow/71578294.cms. 
  9. "The Great Indian Kitchen review: Powerful film on patriarchy and men-governed traditions" (in ஆங்கிலம்). 16 January 2021. Archived from the original on 12 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
  10. "Karthik Subbaraj shuts down reporter who called Jigarthanda DoubleX heroine Nimisha Sajayan 'not beautiful'" (in ஆங்கிலம்). 2023-11-20. Archived from the original on 25 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-25.
  11. "Newbie Nimisha Sajayan is the lead lady in Thondimuthalum Driksakshiyum". 25 May 2017. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  12. "Nimisha Sajayan plays a college student in 'Eeda'". 13 July 2017. Archived from the original on 22 March 2020. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  13. "Kunchacko Boban and Nimisha Sajayan in Mangalyam Thanthunanena". 17 June 2018. Archived from the original on 7 June 2018. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  14. "Kunchacko and Nimisha  are a couple in their next". 16 November 2017. Archived from the original on 28 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 May 2021.
  15. "Nimisha Sajayan: In the court room, the judge told me in jest that he will cane me". 17 November 2018. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  16. "Watch: Actor Nimisha Sajayan makes parottas on the sets of her new film". 20 February 2018 இம் மூலத்தில் இருந்து 15 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190215132312/https://www.thenewsminute.com/article/watch-actor-nimisha-sajayan-makes-parottas-sets-her-new-film-76749. 
  17. "Nalpathiyonnu movie review: Of faith and its social manifest". 9 November 2019. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  18. "Nimisha Sajayan starrer Chola to be screened at Venice Film Festival". 31 July 2019. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  19. "Nimisha Sajayan-Rajisha Vijayan movie Stand Up to release in November". 30 September 2019. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  20. "Nimisha, Rajisha roped in for Vidhu Vincent's 'Stand Up'". Archived from the original on 15 November 2019. பார்க்கப்பட்ட நாள் 16 May 2021.
  21. "Malayalam film The Great Indian Kitchen streaming on Amazon Prime Video, director says, 'only because of great audience'". 4 April 2021. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  22. "Suraj, Nimisha Film 'The Great Indian Kitchen' to release on January 15". 12 January 2021. Archived from the original on 22 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 May 2021.
  23. "Nimisha Sajayan joins Mammootty starrer 'One'?". 31 October 2019 இம் மூலத்தில் இருந்து 3 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211203085349/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/nimisha-sajayan-joins-mammootty-starrer-one/articleshow/71839468.cms. 
  24. "Nayattu Movie Review: A powerful, blood-boiling thriller". 9 April 2021. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  25. "Nimisha Sajayan to work with Adil Hussain in 'Footprints on Water'". 31 October 2020. Archived from the original on 23 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 May 2021.
  26. "Nimisha Sajayan's look from 'Malik' out". 19 March 2020. Archived from the original on 28 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  27. "Asif Ali-Nimisha Sajayan film goes on floors". 19 April 2021 இம் மூலத்தில் இருந்து 3 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211203085613/https://www.cinemaexpress.com/stories/news/2021/apr/19/asif-ali-nimisha-sajayan-film-goes-on-floors-24047.html. 
  28. Heaven | Official Trailer | Suraj Venjaramoodu, Nimisha Sajayan, Sudev Nair | Now Streaming. Disney+ Hotstar Tamil. 20 August 2022. Archived from the original on 22 August 2022. பார்க்கப்பட்ட நாள் 22 August 2022 – via YouTube.
  29. "Biju Menon, Nimisha Sajayan to play the lead role in the film Oru Thekkan Thallu Case". 14 July 2021 இம் மூலத்தில் இருந்து 19 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210719004641/https://www.newindianexpress.com/entertainment/malayalam/2021/jul/14/biju-menon-nimisha-sajayan-to-lead-oru-thekkan-thallu-case-2330147.amp. 
  30. "Thuramukham set for OTT release soon" (in ஆங்கிலம்). 4 April 2023. Archived from the original on 21 April 2023. பார்க்கப்பட்ட நாள் 21 April 2023.
  31. Footprints on Water | Official Trailer | Adil Hussain | Antonio Aakeel| Nimisha Sajayan | Lena Kumar. The Production Headquarters (TPHQ UK). 15 May 2023. Archived from the original on 20 June 2023. பார்க்கப்பட்ட நாள் 20 June 2023 – via YouTube.
  32. "Mohaan Nadaar's Footprints on Water bags top honours at international film festivals". 9 June 2020 இம் மூலத்தில் இருந்து 14 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230614065214/https://www.firstpost.com/entertainment/mohaan-nadaars-footprints-on-water-bags-top-honours-at-international-film-festivals-12716452.html. 
  33. "Chithha teaser: Siddharth promises a heart-wrenching relationship drama" (in ஆங்கிலம்). 2023-09-06. Archived from the original on 27 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  34. "Jigarthanda Double X Twitter reviews are in: Raghava Lawrence and Karthik Subbaraj film termed 'bad, bold and mad'" (in ஆங்கிலம்). 2023-11-10. Archived from the original on 10 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-10.
  35. "Tovino Thomas' Adrishya Jalakangal trailer is here" (in ஆங்கிலம்). Archived from the original on 12 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-25.
  36. "Anushka's next with director Vijay to go on floors in February" (in ஆங்கிலம்). Archived from the original on 21 April 2023. பார்க்கப்பட்ட நாள் 21 April 2023.
  37. "Arun Vijay's Mission Chapter 1 gets a release date". 24 December 2023. Archived from the original on 10 January 2024. பார்க்கப்பட்ட நாள் 19 January 2024.
  38. "NETHRAM — This won't stop Till You Stop Sharing | Inspire Reel Media and Entertainment". Inspire Reel. 3 December 2017 இம் மூலத்தில் இருந்து 26 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230426194053/https://www.inspirereel.com/nethram-this-wont-stop-till-you-stop-sharing/. 
  39. "Ghar Se: Nimisha Sajayan-starrer short film is poignant and powerful". 29 June 2020 இம் மூலத்தில் இருந்து 21 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210921165832/https://www.onmanorama.com/entertainment/entertainment-news/2020/06/29/nimisha-sajayan-ghar-se-hindi-short-film.html. 
  40. Prakash, Asha (17 November 2017). "Nimisha Sajayan's photo story Droupadi is intense". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 18 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230518113413/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/nimisha-sajayans-photo-story-droupadi-is-intense/articleshow/61688373.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமிசா_சஞ்சயன்&oldid=3944532" இலிருந்து மீள்விக்கப்பட்டது