உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 160 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 160
160

தேசிய நெடுஞ்சாலை 160
வழித்தட தகவல்கள்
AH47 இன் பகுதி
நீளம்:690 km (430 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:தானே
தெற்கு முடிவு:சங்கேசுவர்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரா, கருநாடகம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 60 தே.நெ. 48

தேசிய நெடுஞ்சாலை 160 (National Highway 160 (India), பொதுவாக NH 160 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 60 இன் ஸ்பர் சாலை. [2] NH-160 இந்தியாவில் மகாராட்டிரா மற்றும் கருநாடக மாநிலங்களைக் கடந்து செல்கிறது. [3]

பாதை

[தொகு]
மகாராட்டிரா

தானே - நாசிக் - சின்னார் - சீரடி - அகமத்நகர் - தெளந்து - குர்கும்பா- பாராமதி - பல்தான் - தகிவாடி - மாயானி - வீடா - தாசுகான் - மீரச்சு - கருநாடக எல்லை.[3][4]

கருநாடகா

மகாராட்டிரா எல்லை - காக்வாட் - சிகோடி - சங்கேசுவர்.[3][4]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 48 தானே அருகே முனையம்.
தே.நெ. 60 சின்னார் அருகே முனையம்.
தே.நெ. 160D கோல்கார் அருகே .
தே.நெ. 160C ராகுரி அருகே .
தே.நெ. 61 அகமத்நகர் அருகே .
தே.நெ. 65 குர்கும்பிற்கு அருகில் .
தே.நெ. 548C தகிவாடி அருகே.
தே.நெ. 166E வீடா அருகே
தே.நெ. 266 தசுகான் அருகே
தே.நெ. 166 மீராச்சு - சாங்லி அருகே
தே.நெ. 166H சாங்லி அருகே
தே.நெ. 548B காக்வாடு அருகே
தே.நெ. 48 சங்கேசுவர் - கோட்டூர் முனையம் அருகே[3][4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 4 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2018.
  3. 3.0 3.1 3.2 3.3 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2018.
  4. 4.0 4.1 4.2 "New highways notification dated January, 2017 - New route for NH-160" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]