டைசரோசு
Appearance
டைசரோசு புதைப்படிவ காலம்: | |
---|---|
கருப்பு மூக்குக்கொம்பன் (டைசரோசு பைகோரினிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஒற்றைப்படைக் குளம்பி
|
குடும்பம்: | |
பேரினம்: | டைசரோசு
|
சிற்றினம் | |
|
டைசரோசு (Diceros) என்பது இன்று உயிருடன் உள்ள கருப்பு மூக்குக்கொம்பன் (டைசரோசு பைகார்னிசு) மற்றும் அழிந்துபோன ஒரு சிற்றினத்தினைக் கொண்ட காண்டாமிருகத்தின் பேரினமாகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]டைசரோசு ஆரம்பக்காலத்தில் செரடோதீரியம் பேரினத்திலிருந்து பிரிந்த பேரினமாகும். குறிப்பாக இது செ. நியூமேரி சிற்றினத்தினைக் கொண்டிருந்தது.[1] இருப்பினும் மியோசீனில் இருந்து செ. நியூமேரியை விடப் பழைய இனம் டைசரோசில் ( டை. ஆசுடிராலிசு) வைக்கப்பட்டுள்ளது. டை. பிரேகாக்சு கருப்பு காண்டாமிருகத்தின் நேரடி மூதாதையராகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Geraads, Denis (2005). "Pliocene Rhinocerotidae (Mammalia) from Hadar and Dikka (Lower Awash, Ethiopia), and a revision of the origin of modern African rhinos". Journal of Vertebrate Paleontology 25 (2): 451–461. doi:10.1671/0272-4634(2005)025[0451:PRMFHA]2.0.CO;2. https://halshs.archives-ouvertes.fr/file/index/docid/63167/filename/Geraads196.pdf.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Diceros தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Data related to Diceros at Wikispecies