டைசரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைசரோசு
புதைப்படிவ காலம்:பிந்தைய மியோசின்? − அண்மைக்காலம்
Black Rhino (15797036788).jpg
கருப்பு மூக்குக்கொம்பன் (டைசரோசு பைகோரினிசு)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஒற்றைப்படைக் குளம்பி
குடும்பம்: ரைனோசெரோசு
பேரினம்: டைசரோசு
சிற்றினம்
  • டைசரோசு பைகோரினிசு
  • டைசரோசு ஆசுடுரேலிசு?
  • டைசரோசு பிரேகாக்சு

டைசரோசு (Diceros) என்பது இன்று உயிருடன் உள்ள கருப்பு மூக்குக்கொம்பன் (டைசரோசு பைகார்னிசு) மற்றும் அழிந்துபோன ஒரு சிற்றினத்தினைக் கொண்ட காண்டாமிருகத்தின் பேரினமாகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

டைசரோசு ஆரம்பக்காலத்தில் செரடோதீரியம் பேரினத்திலிருந்து பிரிந்த பேரினமாகும். குறிப்பாக இது செ. நியூமேரி சிற்றினத்தினைக் கொண்டிருந்தது.[1] இருப்பினும் மியோசீனில் இருந்து செ. நியூமேரியை விடப் பழைய இனம் டைசரோசில் ( டை. ஆசுடிராலிசு) வைக்கப்பட்டுள்ளது. டை. பிரேகாக்சு கருப்பு காண்டாமிருகத்தின் நேரடி மூதாதையராகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைசரோசு&oldid=3490023" இருந்து மீள்விக்கப்பட்டது