சேர்மௌலா
பரிமாறப்படும் வெப்பநிலை | Main course |
---|---|
பகுதி | மக்ரிபு |
முக்கிய சேர்பொருட்கள் | சீரகம் |
சேர்மௌலா (Chermoula (பேர்பெர் மொழி: tacermult அல்லது tacermilt, அரபு மொழி: شرمولة) அல்லது charmoula என்பது பூண்டு உணவு வகைகளில் ஒன்றாகும். இது அல்சீரியா, லிபியா, மொரோக்கோ, தூனிசியா உணவு முறை ஆகும்.[1][2][3][4] இது பாரம்பரிய மீன் உணவு ஆகும். கடல் உணவு கலந்து தயாரிக்கும் பாரம்பரியம் உள்ளது என்றாலும் இறைச்சி அல்லது காய்கறிகள் சேர்த்தும் சமைக்கப்படுகிறது.[5] இலத்தீன் அமெரிக்க உணவான 'சிமிசூறி' (chimichurri) உணவு போல உள்ளது.
சேர்வைகள்
[தொகு]இந்த உணவில், வெள்ளைப்பூண்டு, சீரகம், கொத்தமல்லி, எண்ணெய், எலுமிச்சை, உப்பு, பதப்படுத்தப்பட்ட பழங்கள், எலுமிச்சை, வெங்காயம், மிளகு, குங்குமப்பூ, சில மூலிகைகள் ஆகியன, இவ்வுணவில் சேர்க்கப்படுகின்றன.[6]
வகைகள்
[தொகு]குறிப்பிட்ட வாழிடங்களின் பழக்கவழக்கங்களைப் பொறுத்து இதன் வகைகள் வேறுபடுகின்றன. குறிப்பாக [[தூனிசியா]வில் ஈகைத் திருநாள் அன்று, உப்பு கலந்த மீனோடு சமைக்கப்படுகிறது .[7] இந்த உணவு இடங்களுக்கு ஒப்ப உலர்திராட்சை, வெங்காயம் கலந்து இடலை எண்ணெய்யுடன் சமைக்கப்படுகிறது. நறுமணப் பொருட்களாக கிராம்பு, சீரகம், chili, மிளகு, இலவங்கப்பட்டை கலந்து செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gary Allen, author of Sausage: A. Global History (2019). Sauces Reconsidered Après Escoffier. Rowman & Littlefield. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5381-1514-5.
{{cite book}}
:|author=
has generic name (help) - ↑ Randy Shore, Darcy Shore (2017). Home and Away Simple, Delicious Recipes Inspired by the World's Cafes, Bistros, and Diners. arsenal pulp press. p. 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55152-674-4.
- ↑ Shulman, M.R. (2014). The Simple Art of Vegetarian Cooking. Rodale. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62336-130-3. பார்க்கப்பட்ட நாள் November 3, 2017.
- ↑ "The Art of Moroccan Cuisine | Fes Cooking and Cultural Tours". Fescooking.com. 10 October 2007. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2023.
- ↑ Poon, Linda (8 August 2014). "Chermoula: From North Africa To The White House To Your Table". NPR. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
- ↑ Monaghan, Gail (23 மார்ச்சு 2024). "Magic-Carpet-Ride Chermoula". Wall Street Journal.
- ↑ "Recette de cuisine : La Charmoula Sfaxienne | 🐙 Kerkennah". July 14, 2015.