சேரர் குடிப்பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

கடுங்கோ, குடக்கோ (குடவர் கோமான்), குட்டுவன், கோதை, சேரல் (சேரன், சேரமான்), பொறை (பொறையன்) பூழியர்கோ, பூழியர் மெய்ம்மறை, (பூழியன்) வானவன் என்பன சேர அரசர்களின் குடிப்பெயர்கள். இவற்றில் சில அவர்களின் ஆட்சி தொடங்கப்பட்ட நாட்டின் பெயரால் தோன்றியவை. பேரரசன் காலத்தில் இளவரசு பட்டம் கட்டி நாட்டின் ஒருபகுதியை ஆளும்படி செய்து, ஆளும்பயிற்சி தருவது அக்கால வழக்கம். இப்படி ஆண்ட குடநாட்டு அரசன் குடக்கோ. குட்டநாட்டு அரசன் குட்டுவன். பொறைநாட்டு அரசன் பொறையன்.

குட்டநாட்டில் இளவரசனாயிருந்து பயிற்சி பெற்று அரசனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் (பொள்ளாச்சி நாட்டில்) இருந்து அரசனானவன் பொறையன். இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் மாந்தரன்.

பதிற்றுப்பத்துப் பதிகத்தில் காணப்படும் அரசர் பெயர்கள்[தொகு]

புறநானூற்று அடிக்குறிப்புத் தரும் அரசர் பெயர்கள்[தொகு]

புகழூர்க் கல்வெட்டு[தொகு]

சிலப்பதிகாரம்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. 1.0 1.1 பதிற்றுப்பத்து பதிகம் 2
  2. பதிற்றுப்பத்து பதிகம் 3
  3. 3.0 3.1 பதிற்றுப்பத்து பதிகம் 4
  4. 4.0 4.1 4.2 பதிற்றுப்பத்து பதிகம் 5
  5. 5.0 5.1 பதிற்றுப்பத்து பதிகம் 6
  6. பதிற்றுப்பத்து பதிகம் 7
  7. பதிற்றுப்பத்து பதிகம் 7, 8
  8. பதிற்றுப்பத்து பதிகம் 8
  9. 9.0 9.1 பதிற்றுப்பத்து பதிகம் 9
  10. புறநானூறு 13
  11. புறநானூறு 369
  12. புறநானூறு 8
  13. புறநானூறு 74
  14. புறநானூறு 5
  15. புறநானூறு 54
  16. புறநானூறு 210, 211
  17. புறநானூறு 62, 63, 368
  18. புறநானூறு 48, 49
  19. புறநானூறு 245
  20. புறநானூறு 387
  21. புறநானூறு 14
  22. புறநானூறு 50
  23. புறநானூறு 11
  24. புறநானூறு]] 65
  25. புறநானூறு 2
  26. புறநானூறு 52, 125
  27. புறநானூறு 367
  28. புறநானூறு 20
  29. புறநானூறு 398
  30. 30.0 30.1 30.2 30.3 காடுகாண் காதை அடி 81 முதல்
  31. 31.0 31.1 31.2 வாழ்த்துக் காதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரர்_குடிப்பெயர்கள்&oldid=3772262" இலிருந்து மீள்விக்கப்பட்டது