செருவத்தூர்
Appearance
செருவத்தூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 12°19′00″N 75°04′59″E / 12.3167°N 75.083°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | காசர்கோடு |
பரப்பளவு | |
• மொத்தம் | 18.37 km2 (7.09 sq mi) |
மொழிகள் | |
• ஆட்சி் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 671313 |
செருவத்தூர் (Cheruvathur) என்பது கேரள மாநிலத்தின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது மாவட்ட தலைமையகமான காசராகோடு நகரிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரதிலிருந்து 536 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
போக்குவரத்து
[தொகு]இந்த ஊரின் உள்ளூர் சாலைகள் தே.நெ.66 உடன் இணைகின்றன. இந்த நெடுச்சாலையானது வடக்கில் மங்களூரையும், தெற்கில் கண்ணூரையும் இணைக்கிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் மங்களூர்- பாலக்காடு பாதையில் உள்ள செருவதூர் ஆகும் . மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்றவை ஆகும்.