செருவத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செருவத்தூர்
நகரம்
File:Salafi Mosque, Vellur (4601238430).jpg
செருவத்தூரில் பொட்டம் தெய்யம்
செருவத்தூர் is located in கேரளம்
செருவத்தூர்
செருவத்தூர்
கேரளத்தில் அமைவிடம்
செருவத்தூர் is located in இந்தியா
செருவத்தூர்
செருவத்தூர்
செருவத்தூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°19′00″N 75°04′59″E / 12.3167°N 75.083°E / 12.3167; 75.083ஆள்கூறுகள்: 12°19′00″N 75°04′59″E / 12.3167°N 75.083°E / 12.3167; 75.083
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்காசர்கோடு
பரப்பளவு
 • மொத்தம்18.37 km2 (7.09 sq mi)
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN671313

செருவத்தூர் (Cheruvathur) என்பது கேரள மாநிலத்தின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது மாவட்ட தலைமையகமான   காசராகோடு நகரிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரதிலிருந்து 536 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

இந்த ஊரின் உள்ளூர் சாலைகள் தே.நெ.66 உடன் இணைகின்றன. இந்த நெடுச்சாலையானது வடக்கில் மங்களூரையும், தெற்கில் கண்ணூரையும் இணைக்கிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் மங்களூர்- பாலக்காடு பாதையில் உள்ள செருவதூர் ஆகும் . மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்றவை ஆகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருவத்தூர்&oldid=3009895" இருந்து மீள்விக்கப்பட்டது