செங்கட்டான்குண்டில் நீரணிந்தீஸ்வரர் கோயில்
அருள்மிகு நீரணிந்தீஸ்வரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவண்ணாமலை |
அமைவிடம்: | செங்கட்டான்குண்டில், செய்யார் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | செய்யார் |
மக்களவைத் தொகுதி: | ஆரணி |
கோயில் தகவல் | |
மூலவர்: | நீரணிந்தீஸ்வரர் |
தாயார்: | அபித குஜாம்பாள் |
குளம்: | 1 |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | 5 |
கல்வெட்டுகள்: | 1 |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
செங்கட்டான்குண்டில் நீரணிந்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கட்டான்குண்டில் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
இந்த கோயில் ஒரு குறுநில மன்னாரால் கட்டப்பட்டது .
இப்போது இயற்கையின் காரணத்தால் சிதலமடைந்து காணப்படுகிறது. இருப்பினும் ஊர் இளைஞர்கள் காரணத்தாளும் ஊர் மக்களாளும் இப்போது வழிபாட்டு முறைக்கு வந்துள்ளது.
இருப்பினும் கோயில் வளாகம் சேதமடைந்து காணப்படுகிறது இத்திருகோயிலை புதியதாக கட்டமைப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பணிக்கு,
Cell:6383036804 E-mail:pp830368@gmail.com
வரலாறு
[தொகு]இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் நீரணிந்தீஸ்வரர், அபித குஜாம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
பிரதோஷ மற்றும் சிவனுக்கு உகந்த நாட்களில் பூசைகள் செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)