சிகப்புக்கல் மூக்குத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகப்புக்கல் மூக்குத்தி
இயக்கம்வலம்புரி சோமநாதன்
தயாரிப்புஜி. கண்ணன்
(சுவார்ணாம்பிகா பிக்சர்ஸ்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
விஜயகுமார்
வெளியீடுசனவரி 12, 1979
நீளம்3730 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிகப்புக்கல் மூக்குத்தி (Sigappukkal Mookkuthi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] வலம்புரி சோமநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.[2] இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, விஜயகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் பாடல் வரிகள் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன். 1979-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள். சென்னை: சிவகாமி பதிப்பகம் இம் மூலத்தில் இருந்து 2017-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170405200638/http://www.lakshmansruthi.com/cineprofiles/1979.asp. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2020. 
  2. "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]