சிகப்புக்கல் மூக்குத்தி
Appearance
சிகப்புக்கல் மூக்குத்தி | |
---|---|
இயக்கம் | வலம்புரி சோமநாதன் |
தயாரிப்பு | ஜி. கண்ணன் (சுவார்ணாம்பிகா பிக்சர்ஸ்) |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி விஜயகுமார் |
வெளியீடு | சனவரி 12, 1979 |
நீளம் | 3730 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிகப்புக்கல் மூக்குத்தி (Sigappukkal Mookkuthi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] வலம்புரி சோமநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.[2] இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- கமல்ஹாசன்
- ஸ்ரீதேவி
- விஜயகுமார்
- பண்டரிபாய்
- எஸ். வி. சுப்பையா
- ரோஜா ரமணி
பாடல்கள்
[தொகு]எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் பாடல் வரிகள் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டது.
- அம்பிகையே நாயகியே... - டி. எம். சௌந்தரராஜன், டி. எல். மகராஜன்
- ஆத்தங்கரை அரசமரம்... - டி. எம். சௌந்தரராஜன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன். 1979-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள். சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020.
{{cite book}}
: Check|author-link=
value (help) - ↑ "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020.
{{cite web}}
: Check date values in:|date=
(help)